“புறமுதுகிட்டு ஓடிவந்த மன்னரைப் பார்த்து ஒரே வரியில் புகழ்ந்து பாடிய எனக்கு மன்னர் பொற்காசு வழங்கினார்!”‘‘அப்படி என்ன பாடினீர்... புலவரே?’’“இது காலா அல்லது வீலா என்று பாடினேன்!’’- அதிரைபுகாரி, அதிராம்பட்டினம்.