இன்ஸ்பெக்டர்சரத்குமாரும், ஆன்டிக்ஷாப்பில்வேலைபார்த்தஅமிதாஷும்தங்களிடம்தற்செயலாகக்கிடைத்தசுமார்1,000ஆண்டுகள்பழமையானஅபூர்வபுத்தர்சிலையை, சிலைகடத்தல்காரர்களிடம் 15 கோடிக்குபேரம்பேசிவிற்கஏற்பாடுசெய்கின்றனர். அதில்தன்பங்குக்குக்கிடைக்கும்பணத்தில்தங்கைக்குஆபரேஷன்செய்யதிட்டமிடுகிறார்ஹீரோஅமிதாஷ்.இன்ஸ்பெக்டர்சரத்குமார்மலைபிரதேசத்தில் 100 ஏக்கர்நிலம்வாங்கிவாழ்க்கையில்செட்டிலாகதிட்டம்போடுகிறார்.ஆனால்,எதிர்பாராதவிதமாகஅந்தச்சிலைஉடைந்துவிடுகிறது.அதற்குப்பிறகுஎன்னநடந்ததுஎன்பதுதான் ‘பரம்பொருள்’படத்தில்நாம்சொல்லமுடிந்தகதை. .உண்மையில்சிலைகடத்தல்என்பதுபடத்தின்மையக்கதையே இல்லை.அதைசொல்லிவிட்டால்படம்பார்க்கும்சுவாரஸ்யமே இல்லாமல்போய்விடும்.‘பி.ஜி.எம்லநான்தான்கிங்!’ என்றுமீண்டும்நிரூபித்திருக்கிறார்யுவன்.நாகூரான்ராமச்சந்திரனின்எடிட்டிங்படத்தின்தரத்தையேபலமடங்குஉயர்த்திவிட்டது.ஒருகிரைம்பேஸ்டுத்ரில்லர்லஃபேமிலி, எமோஷன், ரிலேஷன்ஷிப்எல்லாத்தையும்அழகாமிக்ஸ்பண்ணி, டெம்போகுறையாமல்படத்தைஇயக்கியிருக்கிறார்இயக்குநர்சி.அரவிந்த்ராஜ். ஹீரோயின்காஷ்மிராஅழகு.ஒருவித்தியாசமானஇன்ஸ்பெக்டர்கேரக்டரில்சரத்குமார்ஆர்பாட்டமில்லாமல்இயல்பாகநடித்திருக்கிறார்.சிலைகளைப்பற்றிஎதுவும்தெரியாமல்சிலைகடத்தும்கும்பலிடம்அவர்பேரம்பேசும்சாமர்த்தியம்ரசிக்கும்படிஇருந்தாலும், தன்னைச்சுற்றிநடக்கும்எதுவும்தெரியாதஏமாளியாகஅவர்இருப்பதுநம்பும்படிஇல்லை. சர்வதேசஅளவில்சிலைகளைசர்வசாதாரணமாககடத்தும்வில்லன், பொறியில்சிக்கும்எலிமாதிரிசுலபமாகபோலீஸில்மாட்டிக்கொள்வதெல்லாம்நோலாஜிக். ‘பரம்பொருள்’ - பணமா?பாசமா?2.5 ஸ்டார்.