Kumudam
களம் புதிது... காட்சிகள் புதிது! - அனல் பறக்கும் ஐ.பி.எல்
Home - Away ஃபார்மட்டின்படி பத்து நகரங்களிலும் நடைபெறும் போட்டிகள் பன்முகத்தன்மையைப் புகுத்தியுள்ளன. அதிலும் டி20-ன் டிராக் ரெக்கார்டுகளில் பதிவாகியுள்ள பேட்ஸ்மேன்களின் ஃபார்மட் என்பதையும் களங்கள் மாற்றி இருவருக்குமானதாக எழுதி வருகின்றன. டாஸோடே வெற்றியாளர் முடிவாகாதவாறே, இப்போட்டி இப்படித்தான் நகருமென்றோ இவ்விதமே முடியுமென்றோ அனுமானிக்க முடியாதவாறே பல போட்டிகளும் இறுதி வரை நகர்கின்றன, களங்கள் நகர்த்துகின்றன.