Kumudam
எக்ஸ்குளூசிவ் பிட்ஸ்: செக்ஸ் வித் எக்ஸ்
நெட்ஃபிளிக்ஸ் தயாரித்திருக்கும் இந்த ‘லஸ்ட் ஸ்டோரிஸ் பார்ட் 2’வின் ‘செக்ஸ் வித் எக்ஸ்’ எபிசோட்தான் தமன்னாவுக்கு இப்படி உதடு கடி வாங்குவதில் முதல் அனுபவம். அப்படிக் கடித்தவர் தமன்னாவின் பாய் ஃப்ரெண்ட் விஜய் வர்மாதான் என்பதால் கொஞ்சம் ஓவராகவே ஒத்துழைத்து, நம் போன்ற இளைஞர்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார் தமன்னா.