Kumudam
எக்ஸ்குளூசிவ் பிட்ஸ்: லியோ… கிரேட் எஸ்கேப் விஜய் சேதுபதி
த்ரிஷா, மிஷ்கின் தொடங்கி நடிகை மடோனா செபாஸ்டின் வரை ‘லியோ’வுக்கு பலரையும் சஜஸ்ட் செய்தவரே விஜய் சேதுபதிதான் என்றும் அதிலும் மடோனா ‘லியோ’ படப்பிடிப்புக்கு வந்தபோதெல்லாம் வி.சே. தனது காரில் கொண்டுவந்துதான் ஷூட்டிங் ஸ்பாட்டில் டிராப் பண்ணினார் என்றும் கிசுகிசுக்கிறார்கள் படக்குழுவினர்.