-முத்துராமலிங்கன்காரு காவாலய்யாகிடைத்த லாபத்தில் ரஜினிக்கு, இயக்குநர் நெல்சனுக்கு, இசையமைப்பாளர் அனிருத்துக்கு கார்களும், செக்குகளுமாய் கொடுத்து கைகள் சிவந்துபோயிருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கு தமன்னா ரசிகர்கள் என்கிற பெயரில் கொடுக்கப்படும் நெருக்கடிகளால் முகம் சிவக்க ஆரம்பித்திருக்கிறது. படத்துல ‘காவாலய்யா’ பாட்டு மட்டும் இல்லைன்னா இவ்வளவு பெரிய ஹிட் கிடச்சிருக்குமாய்யா...அதனால எங்க தமன்னாவுக்கும் சீக்கிரமா ஒரு காஸ்ட்லி கார் வாங்கிக்கொடுங்க’ என்று சமூக வலைதளங்கள் மூலம் தயாரிப்பு நிறுவனத்துக்கு தொடர்ந்து டார்ச்சர் தரப்படுகிறது..அதே சீன்... ‘லியோ’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் லோகேஷ் கனகராஜை சந்தித்து ‘சார் படத்தை எப்ப ஆரம்பிக்கலாம்?’ என்று கேட்டிருக்கிறார்கள் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ். சற்று ஜெர்க் ஆன லோகேஷ், ‘ அடடே நானும் அனிருத்தும் லீட் ரோல்கள்ல நடிக்கிறதா ஒரு எட்டு மாசத்துக்கு முந்தி பூஜை போட்டமே அந்தப் படமா...ஒண்ணு செய்ங்க. முதல்ல அனிருத் கிட்ட கால்ஷீட் வாங்கிட்டு அப்புறமா என் டேட்ஸை நான் சொல்றேன்...’ என்று அனுப்பியிருக்கிறார்.ஓவர் டு அனிருத்....அவரிடமும் அதே சீன், ‘போய் முதல்ல லோகேஷ் கிட்ட கால்ஷீட் வாங்கிட்டு வாங்க’ன்னு அவர் சொல்ல, இதை யார்கிட்ட போய் சொல்றதுன்னு ரெண்டு பேரும் செவுத்துல முட்டிக் கொள்ளாத குறைதான்... பட் நெவர் லூஸ் ஹோப்...