- முத்துராமலிங்கன்2010ல் கவுதம்வாசுதேவமேனனின் ‘விண்ணைத்தாண்டிவருவாயா’வின்தெலுகுரீமேக்ஆன ‘ஏமாயாசேசாவு’ படத்தின்மூலம்என்ட்ரிகொடுத்து, கடந்த 13 ஆண்டுகளாகடாப் 3 நடிகைகளில்ஒருவராகத்தொடர்ந்துஜொலித்துவந்தசமந்தாவை,அடுத்துரிலீஸாகும் ‘குஷி’ படத்துக்குப்பின்னர்குறைந்தது 2 ஆண்டுகளுக்காவதுதிரையில்பார்க்கமுடியாது.காரணம், அவரை கடந்தஇருஆண்டுகளாகத்துன்புறுத்திவரும் ‘மயோசிடிஸ்’ என்னும்சாத்தான்நோய். உடலின்நோய்எதிர்ப்பு சக்தியானது ஆரோக்கியமானசெல்களை பாதுகாப்பதற்குப் பதிலாக,அவற்றைதாக்கி அழிப்பதின் விளைவுதான்இந்த ‘மயோசிடிஸ்’.இதற்குமுன்புஇந்தநோய்க்காகசிறுசிறுசிகிச்சைகள்எடுத்துவந்தசமந்தா, நோயின்தாக்கம்சற்றுஅதிகமாகியுள்ளதைத்தொடர்ந்து, அமெரிக்காவில்ஆறுமாதம்நவீனசிகிச்சையும், தென்கொரியாவில்ஆறுமாதம்தெரபிசிகிச்சையும்மேற்கொள்ளவிருக்கிறார்.இந்தசிகிச்சைமுடிந்துஓராண்டுக்குப்பின்னர்அவர்தாயகம்திரும்பினாலும்,மேலும்அட்லீஸ்ட்ஓராண்டுக்காவதுகேமராமுன்நிற்பதைத்தவிர்ப்பார்என்றேசொல்லப்படுகிறது.கடந்தஆகஸ்ட் 9ம் தேதியன்றுஹைதராபாத்தில்நடந்த ‘குஷி’ படஆடியோவெளியீட்டுவிழாவில்கலந்துகொள்வதற்காகவேபாலிதீவில்இருந்துதிரும்பியிருந்தசமந்தாவின்உடல்நிலையில்திடீர்சுணக்கம்ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்துஅவர், அவசரஅவசரமாகதென்கொரியாவுக்குதெரபிசிகிச்சைஎடுத்துக்கொள்ளகிளம்பியதாகஅவருக்குநெருக்கமானவட்டாரங்கள்தெரிவித்தன.விழாவில்அவரைமிஸ்செய்வதாகக்கூறிய நாயகன்விஜயதேவரகொண்டா, ‘’ ‘குஷி’ படத்துக்குநாயகியாகநாங்கள்சமந்தாவைத்தவிரவேறுயாரையுமேயோசிக்கவில்லை. பாதிப்படம்முடிந்தநிலையிலேயேகூடசிகிச்சைக்குப்போய்விட்டுவாருங்கள்.மீதிப்படத்தைநீங்கள்நலம்பெற்றுவந்தபிறகுதொடங்கிக்கொள்ளலாம்என்றுநாங்கள்சொல்லிப்பார்த்தோம்.அதைஏற்றுக்கொள்ளாமல்படத்தைமுடித்துத்தருவதில்பெரும்அக்கறையுடன்இருந்தார்.ஒருவேளைஅவர்எங்கள்கோரிக்கையைஎற்றுபாதிப்படத்தில்சிகிச்சைஎடுத்துக்கொள்ளகிளம்பிப்போயிருந்தால்ஒருவருஷமல்ல. அவர்திரும்ப 10 வருடங்கள்ஆனாலும்காத்திருக்கத்தயாராகஇருந்தோம்” என்றுசமந்தாவுக்காகசற்றுஓவராகவேநெகிழ்ந்தார்விஜயதேவரகொண்டா..அசோக்செல்வனின் அன்பிற்கினியாள்! 2013ல் ‘சூதுகவ்வும்’ படம்மூலம்அறிமுகமாகிஅடுத்து ‘தெகிடி’, ‘ ஓ மைகடவுளே’, ‘போர்தொழில்’ என்றுஅவ்வப்போதுஆவரேஜ்ஹிட்டுகளைக்கொடுத்துவந்த அசோக்செல்வன், நடிகர்அருண்பாண்டியனின்மூத்தமகளும் ‘அன்பிற்கினியாள்’ படநாயகியுமான கீர்த்திபாண்டியனைசின்ஸியராக,ஆனால்ரகசியமாகக் காதலித்துவந்தார். .இருவரும்ஜோடியாகவெளியேசுற்றும்போதெல்லாம்நண்பர்கள் வட்டாரம்,இதுஉன்மாமனார்அருண்பாண்டியனுக்குத்தெரிஞ்சா துப்பாக்கிஎடுத்துசுட்டுரப்போறாரு’என்றுதிகில்கிளப்பிய நிலையில், சமீபத்தில்மாமனார்காலில்விழுந்துகாதலைச் சொல்ல ‘உங்ககுடும்பத்துக்கும்ஓ.கேதான?’ என்றபடிதிருமணத்துக்குதேதியும்குறித்துவிட்டாராம் அருண்பாண்டியன். . விஷாலின் கல்யாண ட்வீட்அடுத்ததிருமணச்செய்திஅபாண்டமானது.‘பாண்டியநாடு’, ‘நான்சிகப்புமனிதன்’ படங்களில்ஜோடிபோட்டசமயங்களில்விஷாலும்லக்ஷ்மி மேனனும்காதலிப்பதாகவெரைட்டியானகிசுகிசுக்கள் எழுதப்பட்டன..தற்போதுஇருவருக்குமேமார்க்கெட்செமடல்லடித்தநிலையில்மிகவிரைவில்திருமணம்செய்துகொள்ளப்போகிறார்கள்என்றுஅடுத்தகட்டத்துக்குநகர,கொதித்துகொந்தளித்திருக்கிறார்விஷால். இதுகுறித்துதனதுட்விட்டர் பக்கத்தில்... ‘பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கும் அல்லது வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை. அது பயனற்றது என்பதைநான்அறிவேன். ஆனால் இப்போது லக்ஷ்மி மேனனுடனான எனது திருமணம்பற்றிய வதந்தி பரவி வருகிறது.நான் இதை முழுமையாக மறுக்கிறேன். இது முற்றிலும் பொய் மற்றும் ஆதாரமற்றது.எனது பதிலுக்குக் காரணம், அதில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதுதான்.அவர் நடிகை என்பது பிறகு, முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கெடுக்கிறீர்கள்.எதிர்காலத்தில்என்திருமணம்யாருடன், எப்போதுஎன்பதைநேரம்வரும்போதுஅறிவிப்பேன்…’ என்றுஹைபிட்சில்ட்வீட்டியிருக்கிறார்.வயசுபோகுதேபாஸ்!.கலாய்ரூக்…அட்லிஇயக்கத்தில்நயன்தாரா, விஜய்சேதுபதியுடன்நடித்துள்ள ‘ஜவான்’ படம் ரிலீஸ்ஆகஇன்னும்மூன்றுவாரங்களேஉள்ளநிலையில்ட்விட்டர்தளத்தில்ரசிகர்கள்கேட்கும்கேள்விகளுக்குமிகஉற்சாகமாகபதில்அளிக்கத்தொடங்கியுள்ளார்ஷாரூக்..இருதினங்களுக்குமுன்புகுறும்புகாரரசிகர்ஒருவர்‘ நிஜத்தைச்சொல்லுங்க. ‘ஜவான்’ படத்தைத்தாண்டிநயன்தாராவைக்காதலித்தீர்களா? என்றுகேள்விகேட்க, சிலநொடிகளுக்குமவுனம்காத்தஷாரூக், ‘பாஸ்இப்பஅவங்கரெண்டுகுழந்தைகளுக்குஅம்மாவாயிட்டாங்க. இனிஎப்பிடிலவ்பண்றது?என்றுகலாய்த்திருக்கிறார்.