- ஜி.எஸ்.எஸ்.வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்டார்ட்சாட்ஆகியசகலதகவல்தொடர்புமேடைகளிலும்இடம் பெறும்ஒருவிஷயம்.எமோஜிக்கள்!சிரிக்கும்முகம், அழும்முகம், அதிர்ச்சியானமுகம், கோபச்சிவப்புமுகம், மேற்புறம்உயர்த்தப்பட்டகட்டைவிரல், கீழ்ப்புறம்காட்டும் கட்டைவிரல், வணக்கம்கூறும்குவிந்தகைகள்என்றுபலரெடிமேட் எமோஜிக்களைநம்உணர்வுகளைவெளிப்படுத்தப் பயன்படுத்துகிறோம்.இவற்றையெல்லாம்மிககேஷுவலாக, அதிகம்யோசிக்காமல்பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.இதுதொடர்பாகசில எச்சரிக்கை மணிகள்ஒலிக்கத்தொடங்கியுள்ளன. எமோஜிதொடர்பாககனடாவில்சமீபத்தில்நடைபெற்றுள்ளஒரு வழக்கும், அதன்தீர்ப்பும்பரபரப்பைக்கிளப்பியுள்ளன.வார்த்தைகளின்மூலம்தான்தான்அவற்றைவெளிப்படுத்தி இருப்பதாகவும்விவசாயிதன்தரப்பில்கூறினார். என்றாலும்நீதிபதிஇதைஏற்றுக்கொள்ளவில்லை.குறிப்பிட்ட நாளில்தானியங்களைஅளிக்காததால்ஒருபெரும்தொகையைநஷ்டஈடாகஅளிக்கவேண்டும்என்றுவிவசாயிக்குக் கட்டளையிட்டிருக்கிறதுநீதிமன்றம்.டிஜிட்டல்காலகட்டத்தில்மாறிவரும்தகவல்தொடர்பின்இயல்புகளைஇந்தத்தீர்ப்புஅடிக் கோடிட்டுக்காட்டியிருக்கிறது.மிகவும்கேஷுவலானவைஎனநினைத்துநாம்பயன்படுத்தும் எமோஜிகள்பெரும்விளைவுகளைஏற்படுத்தலாம்என்பதைஇது உறுதிப்படுத்திஇருக்கிறது..எமோஜிகளுக்குஒருசுவாரசியவரலாறுஉண்டு.‘எமோஜிக்களின்தந்தை’என்றுகருதப்படுபவர்ஷிகேடகாகுரிடாஎன்றஜப்பானியவடிவமைப்பாளர்.இவர்தான்எமோஜிகளைமுதலில்வடிவமைத்தார்.ஒருமின்னஞ்சலில் 250 எழுத்துகளைமட்டுமேபயன்படுத்தலாம்எனும்படியானதிட்டநிரல்ஒன்றைஅவரதுகுழுவடிவமைத்துக்கொண்டிருந்தது.அப்போது ஒருவருக்கொருவரானதகவல்பரிமாற்றத்துக்குஎமோஜிகள் உதவும்என்றுகருதிஅவற்றைஉருவாக்கினார்அந்தஜப்பானியர்..வார்த்தைகளைப்பயன்படுத்தும்போதுசிலசமயம்சிக்கல்கள் ஏற்படுவதுண்டு.ஒருவரைக்கிண்டல்செய்யும்போதுஅதைமற்றவர்சீரியஸாகஎடுத்துக்கொள்ளக்கூடும்.ஆனால் ‘இதுகிண்டல்தான்’எனும்படியானஎமோஜியைக்கூடவே பயன்படுத்தினால்எதிராளிதப்பாகஎடுத்துக்கொள்ளமாட்டார். வேகமாகவும், எளிமையாகவும் உணர்வுகளைவெளிப்படுத்தஎமோஜிகள்உதவுகின்றன. முதன்முதலில்ஜப்பானியமார்கெட்டைகுறிவைத்துதான் வடிவமைத்தேன்..ஆனால்எமோஜிகள்வேகமாகப்பரவி உலகஅளவில்புகழ்பெற்றுவிட்டன.தகவல்பரிமாற்றத்துக்கான சிறப்பானகருவியாகஆகிவிட்டன’’என்றார்ஷிகேடகாகுரிடா. செல்போன்களில்மட்டுமின்றிவேறுவணிக நோக்கங்களுக்காகவும்எமோஜிகள்பயன்படுத்தப்படுகின்றன. ஒருகோலாதயாரிப்புநிறுவனம்தனதுபாட்டில்களில் எமோஜிக்களைப்பயன்படுத்தியது(கண்களைமூடியபடி உதடுகளைக் குவிக்கும்எமோஜி!)..எமோஜிக்களைஉருவாக்கியடொகோமாநிறுவனம் ஜப்பானியதொலைக்காட்சிகளின்வானிலை அறிக்கைகளில்எமோஜிகளைப்பயன்படுத்தியது.இதனால் ஜப்பானியமொழிபுரியாதவர்களாலும்வானிலைநிலவரத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.எமோஜிக்களில்தொடக்கத்தில்முழுஇதயம், உடைந்தஇதயம்ஆகியவைஅதிகம் பயன்படுத்தப்பட்டன.உணவுவகையைப்பொருத்தவரை பிறந்தநாள்கேக், பீட்ஸாதுண்டுஆகியவற்றைப்பயலரும் பயன்படுத்தினார்கள்.ஒருகாலத்தில்தம்ஸ்அப்எமோஜிஎன்பதுஆபாசமான ஒன்றுஎன்றுமத்தியகிழக்குநாடுகளில்கருதப்பட்டது. சிரிக்கும்முகம்கொண்டஎமோஜிஎன்பதுகிண்டலை வெளிப்படுவதாகசீனாவில்கருதப்பட்டது.தகவல்தொடர்புக்குஎமோஜிகள்மிகஅதிகம் பயன்படுத்தப்படும்இந்தக்காலகட்டத்தில்இது தொடர்பானவழக்குகளும்அதிகமாகிக்கொண்டிருக்கின்றன..அமெரிக்காவிலுள்ளஒஹையோமாநிலத்தில்நடைபெற்றவழக்குஇது.ஒருவர்மற்றொருவருக்குஎலி எமோஜிகளைத்தொடர்ந்துஅனுப்ப, அதற்காகஅவர்நஷ்டஈடுகொடுக்கவேண்டும்என்பதைநீதிமன்றம்ஏற்றுக்கொண்டது.காரணம்,விஸ்வாசம் இல்லாதவர்களைக்குறிக்கஎலியின்படம் பயன்படுத்துவதுஉண்டாம்.அதாவதுமறைமுகமாகநீநாணயமற்றவன்என்பதைமீண்டும் மீண்டும்வெளிப்படுத்திஒருவருக்குமனஉளைச்சலுக்கு ஆளாக்கியகுற்றம்.பெனிசில்வேனியா மாநிலத்தில்நடைபெற்றபோதைமருந்துதொடர்பான ஒருவழக்கில்ஒருஅதிகாரிதுப்பாக்கிஎமோஜிகளைப் பயன்படுத்தியதுநிச்சயம்பயமுறுத்தும்குற்றச்செயல்தான்என்றுகூறப்பட்டது.வார்த்தைகளுக்குஉண்டானஅதேமதிப்புஎமோஜிகளுக்கும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.எமோஜிகள்என்பது சர்வதேசமொழிஎன்கிறபோக்குவந்துகொண்டிருக்கிறது.புதுப்புதுஅர்த்தங்களும்எமோஜிகளுக்குஉருவாகிக்கொண்டிருக்கின்றன.ஹைஹீல் ஷூக்களுடன்பணமும் எமோஜியாகவெளியிடப்பட்டால்அதுஉடலைவிற்றுக்காசு பார்க்கும்பெண்களைக்குறிக்கிறதாம்.இதுபோன்றஎமோஜிகளைஅலட்சியமாகப்பயன்படுத்தினால்வழக்குகள்ஏன் குவியாது?.பலவிதபுதியஎமோஜிக்களைஉருவாக்கியுள்ள‘ ‘ஃபால்மேன்’என்பவர்புத்திசாலித்தனமானபலவிஷயங்களைபல்வேறுவார்த்தைகளில்வெளிப்படுத்தும் திறமையைஎமோஜிகள்குறைத்துவிட்டனஎன்கிறார். ஆனால்,அவைவழக்குகளைஅதிகமாக்கிவிடும்போல இருக்கிறது.