Kumudam
திராவிட மாடல் ஆட்சி - ஒரு சர்வே ரிப்போர்ட்
சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை காவல்துறையை கையில் வைத்திருக்கும் மு.க.ஸ்டாலின், கடும் உத்தரவுகளை பிறப்பிக்கத்தான் செய்கிறார். சைலேந்திரபாபுவும் சங்கர் ஜிவாலும் இரவு பகல் பாராது ரோந்து போகத்தான் செய்கின்றனர். ஆனால் முன்பைவிட கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது. கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுவோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என கடும் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளதும் பாராட்டுக்குரியது.