Kumudam
மக்கள் மீது அக்கறைகொள்ளுமா மாநகராட்சி!
சிறுமியை மாடு முட்டிய சம்பவம் ஊடகங்கள் மூலம் தெரிய வந்ததால் மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் மாடுகளைத் திரியவிடும் மாட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.மற்ற சமயங்களில் மாடுகள் சாலைகளில் திரிய விடுவதை மாட்டு உரிமையாளர்கள் நிறுத்துவதும் இல்லை.