‘‘மன்னா!நமது பதுங்கு குழிக்குள்ஈ எறும்பு கூட நுழையமுடியாது!’’‘‘நான் நுழைய முடியுமா...முடியாதாஅதைச் சொல்லுங்கள்!’’திருச்சி சுஹைல் ரஹ்மான்.‘‘மன்னர் ஏன் கோபமாக இருக்கிறார்..?’’‘‘பதுங்கு குழிக்குள் வாங்கி வைக்கும் பக்கோடா சீக்கிரம் நமுத்துப் போய்விடுகிறதாம்!’’பொரவச்சேரிலட்சுமிமணிவண்ணன்.‘‘அமைச்சரே... என்ன சிறிது நாட்களாக என்னை புகழ்ந்து பாட புலவர்கள் வரவில்லை?’’‘‘பதுங்கு குழிக்குள் இறங்கி வந்து பாடுவதற்கு ‘டபுள் பேமென்ட்’ வேண்டுமாம்!’’திருச்சி சுஹைல் ரஹ்மான்.‘‘மன்னர்களின் கட்டடக் கலை வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் எனக்கொரு பதுங்கு குழி கட்டுங்கள்... அமைச்சரே..!’’‘‘பதுங்கு குழிஎன்பது வெட்டுவது... கட்டுவது அல்ல மன்னா!’’காரைக்கால் ஆர்.எஸ்.ராஜ் .‘‘நமது மன்னருக்கு... விரைந்து ஓடும் தனது கால்களின் மீது பெரும் நம்பிக்கை வந்துவிட்டது!’’‘‘எப்படிச் சொல்கிறாய்..?’’‘‘நமது நாட்டை ‘பதுங்கு குழியற்ற நாடு’ என்று அறிவிக்கப்போகிறாராம்!’’கீரமங்கலம் விஸ்வநாதன்