Kumudam
உதயமாகட்டும் இந்தியாவுக்கான கூட்டாட்சி!
நேர் எதிராக காங்கிரஸ் இந்த முறை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றால், அது பாஜகவுடன் நேருக்கு நேர் போட்டியிடும் தொகுதிகளில் அதிகமானவற்றை வெல்ல வேண்டும். 2019 தேர்தலில் காங்கிரஸ் மொத்தமாக 262 தொகுதிகளில் போட்டியிட்டது.