இடமிருந்து வலம்:1.நாம் வசிப்பது ஞாலம். நகர்ந்துகொண்டே இருக்கிறது?2.முப்பால் நூலில் முதல் பால்?3.ஆடல்,நாட்டியம்,நடனம்!5.தருவுக்கு வழக்குப் பெயர் தருக!6.சமஸ்கிருத யானை. ஒற்றைக் கொம்பு முளைத்தால் இரண்டு முழம்!7.தண்டுவடம் கடைசியில் உள்ள கயிறு!மேலிருந்து கீழ்:1.அறுசுவையில் அல்சருக்கு ஆகாச் சுவை!2.ஈயத்தின் இன்னொரு பெயர் இங்கே!3.திறன், அழகு, உயர்தரம்!4.உள்ளங்கால்!5. இருபத்தேழு ஸ்டார்களில் பத்தாவது!6.கப்பல், நாவாய், மரக் ..........!வலமிருந்து இடம்:2.வெளியே புறமானால் உள்ளே என்ன ஆகும்?3.சௌக்கியம், சுகம்!4.கணை, அம்பு!6. தட்டி வாசிக்கும் தாளவாத்தியப் பானை!7.ஆண்டவன் அளிப்பது?8.ஆரம்பத்தில் மாலை! கீழிருந்து மேல்:3. டென்ஷனில் பலர் கடிக்கும் காலில்லா நாகம்!4.உண்பது உணவு. பருகுவது?5.நாற்றம், வாசனை!6.ஓரெழுத்தில் கை. மூன்றெழுத்தில்?7.விலை உயர்ந்த சங்கு என்ன புரி?8.ஏவாளின் காதலன்! -ஜெயாப்ரியன்.கு.எ.போ.361-ன் விடை:சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்: கு.எ. போட்டி பரிசு பெற்றோர்1.எம்.மோசஸ், 2.ராணிப்பேட்டைசி.என்.பிரியதர்ஷினி3.வி .மைதிலி, மதுரை4.பொ.ஹரி அரவிந்த், பட்டிவீரன்பட்டி5.என்.உலகநாதன், சென்னை-486.கி.சந்தானம், கரூர்7.மணிவண்ணன், முடிகொண்டான்8. கே.ராமன், நாச்சியார்கோவில்9.சிந்தனை ரவி, கோவில்பட்டி10.வள்ளவன், சேலம்.