இடமிருந்து வலம்:1.கிட்டிப்புள். பேச்சுவழக்கில்.(3)2.ஜெராக்ஸ் மிஷின். தூயதமிழில்?(3)3.வதந்தி,பொய்ச் செய்தி!(3)5.கடுகைத்துளைத்து ஏழ் ......ப் புகுத்தி, குறுகத்தரித்தது குறள்!(3)6. ...........க் கொடுத்தால் சும்மா; அளந்துகொடுத்தால் கடன்!(3)7.நடப்பு ஆண்டு என்பதை, அரசுத்துறையில் இப்படியும் சொல்வர். ....... ஆண்டு!(3).மேலிருந்து கீழ்:1.பிள்ளையைக் ...... விட்டு, தொட்டிலை ஆட்டாதே!(3)2.கடையேழு வள்ளல்களுள் நளிமலைநாடன்!(3)3.கல் சுமந்து கொடி தொங்கும் காய்!(3)4.அரவத்தை அழைக்குமாம் இந்த ராகம். புன்னாக........ (3)5.சுவர்ப் பல்லிக்கு சகுன ஜோதிடப் பெயர்!(3)6.குமுதம் என்ன மலர்?(3)வலமிருந்து இடம்:2.நறுக்கென்று கடித்து உறிஞ்ச நல்லதோர் எலும்பு!(3)3.கோலத்தில் வளைகோடிழுக்க வழிகாட்டும் பொட்டு!(3)4.வடிவேலன் காதலி!(3)6.எதனை நினைத்து உரலை இடித்தாற்போல?(3)7.படிக்கச் செல்லலாம். படுக்கை எனவும் கொள்ளலாம்(3)8.சல்லியன் முன் வைத்திருக்கும் அந்தக்காலக் காசு!(3)கீழிருந்து மேல்:3. பூவிதழ் அல்லிவட்டம்.அதைத்தாங்குவது ......... வட்டம்(3)4.பூந்தமல்லியின் சிதையாப் பெயர் பூவிருந்த........(3)5. இலை முள்ளாய் மாறிய வறண்டபூமித் தாவரத்தில் சப்பாத்தி உண்டு!(3)6.துர்க்கைக்கு உரிய தூய மலர்!(3)7.காதல் பிணி என்ன நோய்?(3)8.சங்கீதப் பாடத்தில் இந்த வரிசையே பாலபாடம்!(3) -ஜெயாப்ரியன்.குறுக்கெழுத்துப்போட்டி-353-ன் விடை:சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்: