சாதத்துக்கு அரிசி; சப்பாத்திக்கு? இடமிருந்து வலம்:1.எண் ஜாண் உடலுக்கு எது பிரதானம்?(2)2.மன்னர் காலத்து மந்திரி பெயரில், திண்டுடன் இருக்கும் சொகுசுக் கட்டில் (3)3.ஆகாயம் என்ன வெளி?(2)6.மங்கலம் என்பது, மனைக்கு .......... சி(2)7.தொலைவு சேய்மையானால், நெருக்கம்?(3)9.வெயில் காலத்தின் வேறுபெயர்!(2)10.குமுதம் ரிப்போர்ட்டரில் சேதி சொல்லும் ஆனந்தமான சுவாமி யார் இங்கே சுருக்கமாக(3)12.மூன்றாவதாக வரும் இரட்டையர் ராசி!(4)14.வறுமைக்கு எதிர்ப்பதம்.(3)17.தளபதி படத்தின் தலைப்பில் பெருவுரு மீன்!(2)மேலிருந்து கீழ்:1.முன்னேற வேண்டுமானால் இதைத் தகர்க்கவேண்டும்!(2)2.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித .......... இருக்கும்.(3)4.அகழி சூழ் அரண்!(3)7.ஆடிக் காற்றில் பறக்குமாம் இந்த அரவை சாதனம்!(3)8.சிறிதாக இருந்தாலும் பல் குத்த உதவும்!(4)11.உங்கள் குமுதம் எப்போதுமே இளமை, ..............., இனிமை!(3)12.திரிகடுக மும்மருந்தில் இது இருப்பது இடையில்!(3)13.ஒவ்வொரு செயலுக்கும் அவரவர் மனமே எதுவாக இருக்கும்?(3)14.அடடா... இது போச்சே!(2)15.பந்தயத்திலும் பறக்கும் பழங்கால அஞ்சல் பறவை!(2)வலமிருந்து இடம்:2.சிதம்பரம் ஊரு இங்கே வேறு பேரு!(3)4.ஐஸ்க்ரீமின் வகையில் அரசன்!(2)5.சேனை (2)9.சாதத்துக்கு அரிசி. சப்பாத்திக்கு?(3)13.எதைத் தோய்த்தால் துணி வண்ணமாகும்?(3)16.பேச்சுவழக்கில் காளான். நாய்க்............(2)கீழிருந்து மேல்:6.மங்கையர் விழிக்கு உவமையாகும் மருள் விலங்கு!(2)7.திக்கற்று நிற்கும் பெண்(3)9.பசுவுக்குப் பின் மான் சேரும் மன்னவன் மறுபெயர்!(3)11.காயம் (2)13.சுழற்றினால் சவுக்கு. பம்பரம் சுற்றினால் கயிறு!(3-ஜெயாப்ரியன்.குறுக்கெழுத்துப் போட்டி:358ன் விடை: சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்:1.புஷ்பா சேஷாத்திரி, திருவண்ணாமலை2.மி.அந்தோணி சேவியர், சென்னை -1003.பா.சங்கரேஸ்வரி, அருப்புக்கோட்டை.4.ஆர்.மாலா, ஸ்ரீரங்கம்.5.எஸ்.வீனா, வெளிசெம்மண்டலம்.6. கருணைதாசன், சென்னை - 89.7. அமிர்தம் சூர்யா, கரூர்.8. அபுதுல் ரகுமான், திட்டச்சேரி9. நிலாப்பிரியன், நாகர்கோவில்.10. கென்னடி, தலத்தெரு.