இடமிருந்து வலம்: குமுதம் என்ன இதழ்? 1.பாட்டில், புட்டி, கண்ணாடிக் குடுவை!(2) 4.சிங்காரி கையில் அழகுப் பெண்!(3) 5.இதற்கு நான்கு சம பக்கங்கள்!(4) 7.சபதம். உறுதி மொழி!(2) 9.பொட்டலம் கட்ட இப்போது நூல். அப்போது?(3) 11.குமுதம் என்ன இதழ்?(2) 13.அம்மா தாய் எனில். குழந்தை?(2) 15.பூவாக பூச்சூடி இன்றும் புதுசாக இருக்கும் நாயகி!(3) 16.தெய்வம் என்ன பொருள்?(3) 20.இந்தப் பெண்ணின் பெயருக்குப் பின்னால் ஒரு கேள்விக்குறி போட்டால் சினிமா!(3) மேலிருந்து கீழ்: 1.ஆங்கிலத்தில் பருவகாலம்!(3) 2.அப்பாவி.துறவி. அமைதியானவன்!(2) 3.ஜாம்பவான் வைத்திருக்கும் பழக்கூழ்!(2) 4.அகத்தியன் கட்டியது என்ன கோட்டை?(3) 6.தாமிரத்தைத் தங்கமாக்கும் வித்தை?(5) 10.கொய்தாலும் இக்கனியின் பெயர் இதுதான்!(3) 13.சுருக்கமாய்ச் செய்தி.(2) 15.இருவரிடையே இருக்கும், இடுக்கண் களையும் அது என்ன?(3) 16.பண்டாரத்தின் முன்னால் பாட்டின் மெட்டு!(2) 17.விறுவிறுப்பு இல்லை. .......... அடிக்கிறது!(2).வலமிருந்து இடம்: 4.பொத்தான் போடும் பொத்தல்!(2) 7.மாமரத்துக்கு மற்றொரு பெயர்?(3) 9.வெற்றி தோல்வி இல்லை, டிரா!(3) 12.உப்புமாவின் கருப்பொருளால் உருவாவது என்ன தோசை?(2) 14.ஆறு முகனின் ஐந்தாம் படைவீடு என்ன மலை?(3) 18.இது ஒரு இருட்டறை!(4) 19.தந்தை தாய் ..............(2) 20.நெல்லும் கரும்பும் என்ன வகை?(2).கீழிருந்து மேல்: 7.பரோட்டா புகழ் புஷ்பா புருஷன்?(2) 8.நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு?(2) 10.கட்சிகளுக்கு மட்டுமல்ல, தனிமனிதர்களுக்கும்கூட இது உண்டு!(3) 12.சாதாரணம் அல்ல, ஆறாக்காயம்!(3) 16.எதிரி. விரோதி. (4) 19.பெருந்திரள் கூட்ட ஊர்வலம்!(3) 21.வறுமை இல்லை!(3) -ஜெயாப்ரியன் கு.எ.போ.362-ன் விடைகள் சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்