இடமிருந்து வலம்:1.ரசனைக்கு உரிய இது மொத்தம் அறுபத்து நான்கு!(2)2.கண்ணன் பிறந்த இடம். களவாணியை அடைக்கும் இடம்!(2)4.முழுசு அல்ல, அரை!(2)5.மாத்திரையின் முடிவில் அலை!(2)7.அங்காடியில் வினீகர். (2)9. ….. எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனில்லை!(2)10. எந்த மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்?(2)11.இல்லையில் வீடு இருக்கிறது, தேடுங்கள்!(2)14.உயர்ந்தோங்கி வளரும் உளுக்காத உறுதி மரம்!(3)15.மங்கையர் அணியும் மங்கலத் திலகம்!(5)மேலிருந்து கீழ்:1.பயிரோடு முளைக்கும் வேண்டாச் செடி!(2)2.இதய நாளங்களுள் ஒன்று. தமனி அல்ல.(2)3. மதுரை மாநகரின் காவல் தெய்வம் ………. முனீஸ்வரர்!(3)4.ஸ்கை லார்க்கின் தமிழ்ப் பெயரில் இங்கே ஸ்கை இல்லை!(2)6.சுதந்தரம் என்பது பிறப்பு?(3)7.விடியலுக்குப் பின் பகலுக்கு முன்.(2)10.ஈரெழுத்தில் ஆகாயம்!(2)11.நாசி(3)12.சுலபத்தை சுலபமாய் செந்தமிழில் சொல்!(3)13.பாரதிராஜா திரைப்படத்தில் கல்லுக்குள் இருந்தது என்ன?(3).வலமிருந்து இடம்:3. போர்க்களத்தின் இடையே வீரர்கள் தங்குமிடம்!(3)4. மடல் மூடிய தெங்கம் பூ!(2)6. சொற்பொழிவு, பேச்சு!(2)9. விளைச்சல் இல்லா வீண் நிலம்!(3)10. நன்றியைச் சொல்ல நாய் ….. ஆட்டும்!(2)11. ஆங்கிலத்தில் ஆகாயத் திங்கள்!(2)12. பந்தியில் பரிமாறும் முன் போடுவது எது?(2)13.ஷாக் அடிக்கும் மின் மீன்!(2)கீழிருந்து மேல்:4.மணலும் மணல் சார்ந்த இடமும்(2)6.போஸ்டல் கவர். அஞ்சல்?(2)7.எருது. இடபம். (2)8. ஏட்டில் உள்ள எந்தக் காய் கறிக்கு உதவாது?(2)10.ஜல்லிக்கட்டில் மஞ்சு துள்ளிவரும் வாசல்!(2)11.ப்ரெயின்(2)12. கண்ணுக்கு மூடி!(2)13.எட்டியவரை பாயும் ஆயுதம் எது?(3)14.மலர் சுரக்கும் மது!(2)-ஜெயாப்ரியன்கு.எ.போ. 355-ன் விடை:சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்1.க.வெங்கட்ராம், சென்னை-33. 2.கிருத்திகா, மறைமலை நகர் 3.பி.பிரகல்யா யாழினி, தஞ்சாவூர். 4.ஏ.கே. உமா சங்கரி, கோவில்பட்டி 5.எஸ்.சக்கரபாணி, திருவான்மியூர். 6. சந்திரா மனோகர், கரூர் 7.ராஜமாணிக்கம், திருச்சி. 8. கே.முருகவேள், நாகர்கோவில் 9. உபைதூர் ரஹ்மான், சென்னை-17. 10.சா. ரமேஷ், மணப்பாறை1.