அடைகாக்கும் கோழி அமர்வது எதன் மேலே?இடமிருந்துவலம்:1.நிலநீர் வாழும். நீலிக்கண்ணீர் விடும். அது என்ன விலங்கு?(3)2.ஒற்றைக் கால் தவத்தில் உறுமீன் தேடும் பறவை!(3)4.அடைகாக்கும் கோழி அமர்வது எதன் மேலே?(3)5.ஒலி வாங்கியை பெயருக்கு முன்கொண்ட குத்துச்சண்டை வீரரின் பின் பாதிப் பெயர்(3)7.வெயிலின் அருமை எதில் தெரியும்?(3)8.நாதஸ்வர உடலுக்குள் உயிர்க்காற்றை ஊதும் பகுதி!(3)9.வதனம், மூஞ்சி!(3)மேலிருந்து கீழ்:1.புடைக்கும் இது இப்போது புழக்கத்தில் இருக்கா?(3)2. பின்னிப் போட்டால் பின்னல். அள்ளி முடிந்தால்?(3)3.கங்கை ஆறு; ராமருக்குப் படகு ஓட்டியவர் யாரு?(3)4.துள்ளித் திரிந்து ஓடும் குட்டி. முயற்சி செய் எனச்சொல்லும் தன் பெயரைச் சுட்டி! (3)6.தமிழில் பக்கெட். அம்பென்றும் சொல்லலாம்.(2)7.சந்திரன், மதி, திங்கள்.(3)8.உதாசீனம் உள்ளே சீன மொழி!(3).வலமிருந்து இடம்:2.வீட்டின் நடுவே முற்றம். பின்புறம்?(3)4.முழங்கைக்கும் நடுவிரல் முனைக்கும் இடைப்பட்ட அளவு?(3)5.இங்கே இருப்பது லூஸ் அல்ல!(2)8.நெடுஞ்சிறகு கடற்பறவை. (3)9.மத்தளத்தின் மறுபெயர்!(3)10.மரியாதைக்கு உரிய சொல்லில் வெயிட்!(3)கீழிருந்து மேல்:4.பாரியின் தேர் ஏறிப் படர்ந்த கொடி மலர்!(3)6.அஞ்சு பூதங்களில் இது மேலே இருக்கிறது!(2)7.இங்கே இருப்பது நிழல் அல்ல. (3)8.யூனி ஃபார்ம் என்ன உடை?(3)9.நீடில் ஃபிஷ். ........... மீன்(3)10.மணல்வெளி முட்செடி!(3)--ஜெயாப்ரியன் . குறுக்கெழுத்துப் போட்டி எண்:356-ன்விடை:சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்: 1. ரோஸ்லின் செல்வகுமார்2.வி.அருண், புதுச்சேரி3.ஜே. ஆனந்தவல்லி, கோயம்புத்தூர்4.ரெ.ஜெயசீலி, சென்னை -56.6.பா.காளைராஜன், தேவக்கோட்டை7.கி.சந்தானம், நன்னிலம் 8. வா.கோ.சண்முகம், கீழ்வேளூர்9.எஸ்.மாலா, கொல்லுமாங்குடி10. புனிதஜோதி, நாகர்கோவில்