இடமிருந்து வலம்:1.ஏரியா, பகுதி, தாதா பாஷையில்!(3)3.பரமார்த்த குருவின் ஃபர்ஸ்ட் சீடன் (3)4.ஓர் ஆயிரம் கிலோவுக்கு ஒரு பெயர்!(2)7.ஆரணி, காஞ்சி,தர்மாவரம், பனாரஸ் ஃபேமஸ்!(3)9.ரங்கா கில்லாடியானால், பில்லா?(2)10.தட்டிப் போட்டால் வடை. உருட்டிப் போட்டால்?(3)12.சம்மர் தமிழில்!(2)14.சிற்றங்காடி. கிராமத்துப் பேச்சுவழக்கில் ……..க்கடை(3)மேலிருந்து கீழ்:1.நேர்காணல். இண்டர்வியூ. (3)2.லூஸ் அல்ல இறுக்கம்!(2)3.முழங்கால் எலும்பு (3)4.மெட்ராஸ் பாஷையில் நம்பிக்கை துரோகி என்ன பார்ட்டி?(4)6.பட்டாசுக்குள் நிலப்பதிவு ஆவணம்!(3)7.சிவமணி இன்ஸ்ட்ருமென்டில் ஸ் இல்லை!(3)8. ஆபத்தில் காவலாகும் அகழிசூழ் அரங்கு!(3)10.முற்றும் துறந்தால் ஆண்டி. அனைத்தும் இழந்தால்?(3)11.வழியனுப்பிக் கையசைத்துச் சொல்லும் வார்த்தை?(3)13.பொருத்தமான ஜோடி, எதற்கேற்ற மூடி?(2).வலமிருந்து இடம்:3.கோயம்பேடு மார்க்கெட்டில் இதைத் தூக்கும் தொழிலாளிகள் ஏராளம்!(3)5.ஓ மை கடவுளே!(2)6.ஒட்டி வெட்டிப் பேசும் இடம் என்ன மன்றம்?(3)8. முதல் பரிசு என்ன மெடல்?(3)9.ஊட்டி ஃபேமஸ். தங்கத்தின் தகுதி!(3)14.மனைவி பேச்சு வழக்கில் (5)கீழிருந்து மேல்:6. பிரியாணியில் மணக்கும் சின்னமான்!(3)9.கெடுவான் யாது நினைப்பான்?(2)10.பந்தயம். (3)11.ஆங்கிலப் புள்ளி(2)12.கடைசியில், ஒரு நூறு லட்சம்!(2)13.சைகை செய்கை!(2)14.தூள், துகள்!(2) -ஜெயாப்ரியன்.போட்டி எண்: 352-ன் விடை:சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்:1.எம்.ஹரிணி, தஞ்சாவூர்-613001.2.எஸ்.ஸ்ரீகாந்த்,ஊரப்பாக்கம்-6032103.மலர்வேணி,வேலூர்-6321034.மு.அழகரசன், சேலம்-6360075.ஆர்.தீபிகா, சென்னை-6000026.என்.கல்யாணி, கரூர்-639002.7.கே.பெரியசாமி,மதுரை-6250038.எஸ்.சந்தியா, காஞ்சிபுரம்-631502.9.வே.சுந்தர்,சென்னை-600093.10.எல்.சிவதாரணி,கடலூர்-607004