இடமிருந்து வலம்:1.தொடிப்………. கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்!(3)2.எண்ணெயிட்ட விளக்கில் எதில் எரியும் சுடர்?(3)4.தோழன், நண்பன்(2)7.சீதனம்…வரதட்சணை!(3)9.இருபத்தேழு ஸ்டார்களில் இது ஃபர்ஸ்ட்!(4)11.பெங்களூர்க் கத்தரிக்காயின் அடுக்குத் தொடர்பெயரில் பாதி!(2)12.பாதை. ரூட்!(2)13.மேலே கூரை என்றால், கீழே?(2)14.ஜப்பானிய மல்யுத்தம்!(2)17.திரிகடுகத்தில் சுக்குக்கும் திப்பிலிக்கும் இடையே இருப்பது!(3)18.நான்கு கைக்குள் சிங்கத்தின் இருப்பிடம்!(2).மேலிருந்து கீழ்:1.இறைச்சி. ஊன்!(3)2.திறந்தவெளி அரங்கு. மைதானம்!(3)3.கிஃப்ட். அன்பளிப்பு!(3)5.எம்.எஃப். உசைன் என்றதும் நினைவுக்கு வரும் திரைப்படம். கஜ …….(3)6.மொய்தீன் பாய் ரஜினி படம்!(5)8.ஆங்கிலத்தில் காதல் பறவை!(5)9.அவரைக் கூப்பிட்டால் வரும் காய்!(3)10.பல் மட்டுமல்ல,இதைப் பார்த்தும் மாடு வாங்க வேண்டும்?(2)13.பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பெயரில் பின் பாதி இங்கே!(3)14.புடவை முந்தியில் வரிசையாய்ப் போடும் முடிச்சு!(3)வலமிருந்து இடம்:3.திகிரிபோல் வலம் வரும் பகலவன்!(3)4.ஐயப்பன் அருளும் மலை!(3)9.அவஸ்தை.இடையூறு!(4)13.தாளவாத்தியத்தில் இது இரட்டையாகவே இருக்கும்!(3)16.ஆங்கிலத்தில் வெதுவெதுப்பு!(3)17.தங்கசாலை.புதினா!(3)கீழிருந்து மேல்:9. இயற்கைச் சாயம் எடுக்கப்படும் செடி இது!(3)15.விட்டலாசார்யாவின் விசேஷ பேய்ப்படம். ஜகன்……..(3)-ஜெயாப்ரியன்