இடமிருந்து வலம்:1. பூண்டிற்குள் மறைந்திருக்கும் நீர்த் தேக்கம். (3)2. மகிழுந்தின் முன்னால் இஞ்சின்; பின்னால்? (3)3. தட்டுவது தாண்டு ஆனால், பறப்பது? (3)7. புத்தர் சொன்ன துன்பத்தின் காரணம். (2)8. ஆறு பந்து வீச்சு, ஒரு ........? (3)9. ஸ்கூல் தமிழில். (3)10. மாம்பிஞ்சின் முதலெழுத்தில்லா காயத்தழும்பு. (2)12. உப்புமாவுக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணின் பெயர். (2)14. நெல்லைத் தீட்டினால் கிடைப்பது. அரிசி அல்ல. (3)16. எண் ஜாண் உடம்பில் பிரதானம். (2)17. முழுது அல்ல அரை. (2).மேலிருந்து கீழ்:1. அலாவுதீன் விளக்கில் இருந்த அடிமை. (3)3. ஆங்கில ராஜா. (2)4. ஆலிவர் சாலையில் கல்லீரல். (3)5. ஊருக்குச் சொல்லாதே .......... அடிக்காதே. (6)6. பேப்பர் எனும் பொருளில் பாதம். (2)7. ஆளில்லா இடத்துக்குள் ஆரோக்ய சிறு விரை (2)8. வாக்கிங் நட...... ஜாக்கிங்? (2)9. கல்லூரிச் சான்றிதழ், காற்றாடி. (4)10. வில்லேஜ் மொழியில் வளையல் (3)11. சுட்டிக் குழந்தையைச் சுட்டும் பெயர். (3)12. ஹெல்ப் ........... (3)13. ஆரம். (2)15. ஆட்டமென்றால் ரூல்ஸ். ஆளுக்கென்றால் கர்மா. (2) வலமிருந்து இடம்:7. ஏவாளின் காதலன். (3)8. ஒலி, சத்தம். (2)10. காற்று என்ன மண்டலம்? (2)11. இங்கிலீஷில் என்ன. (2)14. குற்றவாளிக்குக் கிடைப்பதில் கடை எழுத்து இல்லை. (3)17. எஸ்.பி.பி. என்ன நிலா? (3)18. மூவண்ணக் கொடியின் முதல் வண்ணம். (2) கீழிருந்து மேல்:7. முற்றும் துறந்தால் முனிவர். அனைத்தும் இழந்தால்? (3)8. ............... உலகளந்த உத்தமன் பேர்பாடி. (3)10. திட்டு....... கடுஞ்சொல்! (2)11. கத்தி, ரம்பம். (2)13. .............தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம். (3)17. நடந்து செல்பவர் என்ன சாரி. (2)18. விடியலைப் பின்தொடர்ந்து வரும் நேரம். (2).- ஜெயாப்ரியன்