குமுதம் என்றால் என்ன மலர்?1.இருபத்தேழில் இரண்டாவதாய், தரணி ஆளும் நட்சத்திரம்!(3)2.செந்தமிழில் மிக்ஸர்!(3)5.அந்நியனில் இவன் அப்பாவி!(3)8.பறக்கத் தெரியாப் பறவை பெயரில் ஒரு பழமும் உண்டு!(2)9.அழை,கூப்பிடு!(2)10.தமிழ் ஹீரோ என்ன நாயகன்?(2)11.பத்து வடிவெடுப்பு. …….வதாரம்!(2)12.மீல்ஸ்.(4)14.கழனி உழும் கலப்பை!(2)17. புரவி,அசுவம், குதிரை!(2)18.எழுத்தாளர் பலர் இந்தப் பெயரில் எழுதுவதுண்டு!(2)19.புஷ்பம்,மலர் என்றெல்லாம் எதைச் சொல்லலாம்?(1)மேலிருந்து கீழ்:1.சமையலறைச் சுவர் ஊர்ந்து, சகுனமாய் உச் கொட்டும் கௌளி (3)2.கட்டட வலுவுக்குக் கட்டான எலும்பு இதுதான்!(3)3.டவுனில் டாக்டர். வில்லேஜில்?(5)4.கடிதம், லெட்டர், எழுத்து மடல்!(4)5.கொடு. தா. (2)6.அப்பா.தந்தை. (2)12.ரோடு, பயணப்பாதை!(2)14.மதுராந்தகத்தில் ராமர் காத்த நீர்நிலை?(2)15.குமுதம் யூ டியூப் சேனலை நீங்க ………. பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க!(2)வலமிருந்து இடம்:2.காணாமல் புதைந்திருந்து கால்பட்டால் வெடிக்கும் வெடி எது?(3)5.குமுதம் என்றால் என்ன மலர்?(3)7.திப்பிலியில் இருக்கும் மண்டி!(3)14.பாலில் என்றால் படியும். பனை ஓலை என்றால் எழுத்துப் பதியும்(2)15.எலுமிச்சை வகையில் இது லெமன் அல்ல!(2)16.ஜூலியஸ் சீஸரின் பெயரால் வந்த ஆங்கில மாதம்?(2)கீழிருந்து மேல்:5.அண்ணாவின் மனைவி!(3)8.புலி அடிக்கும் முன் இது அடிக்குமாம்!(2)9.தனுஷ். அம்பெய்யும் ஆயுதம்!(2)12.திறவுகோல் (2)13.சமையற்கலை. நள………. (3)16.பொன்விழா. கோல்டன்…….(3)17.சரியாய் மூடப்படுதாவில் இருக்கும் மூடு திரை!(3)-ஜெயாப்ரியன் .கு.எ.போ.346-ன் விடை:சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்:1. ஏ. கனகராஜன், நாமக்கல்- 6375032. எஸ்.ஜெயப்பிரகாஷ், தஞ்சாவூர் -- 613 007.3. பி. சாவித்திரி, சென்னை - 600 001.4. மு.கசாலி பீவி, திரேஸ்புரம்--628001.5. கொ.சி.சேகர், பெங்களூரு-560047.6.ராம.சௌந்தர்யா,நாகை-611108.7.கே.விசாலாட்சி, கரூர்-639004.8.எல்.ஆராத்யா, அரியலூர்-621704.9.சி.கருணாகரன், காஞ்சிபுரம்-631502.10.எம்.ப்ரசன்னா,புதுச்சேரி-605010.