இடமிருந்து வலம்: 1.போர்ப் பறை.வெற்றி முழக்க மேளம்.(3) 2.பந்தயம். போட்டி!(3) 3.’மா’வுக்கு உண்டு மனிதர்க்கு இல்லை?(2) 5.சோர்வு. தளர்ச்சி (3) 10.கால் போன காதலியில் வாழை வகை!(3) 12.ஆகாயம் (3) 14.யாதொன்றும் தீமை இலாத சொலல்!(3) 15.பேராசைக்கார மன்னன் பெயரில் பரோட்டாவின் மூலப்பொருள்!(2).மேலிருந்து கீழ்: 1.அழவைக்கும் அற்புத ராகத்தில் தாலாட்டும் பாடலாம்!(3) 2.புள்ளியிழந்து சேறாகும் சக்தி!(3) 4.சிங்காரி பின்னால் கடையெழு வள்ளல் ஒருவர்(2) 5.எதிரிகளால் வெல்லமுடியாதவன். ……….. சத்ரு!(3) 6.வெளியே புறம் என்றால், உள்ளே?(3) 9.கோல்,கழி.சிறுதானியம் ஒன்று!(3) 11.கல்லூரிக்கு முதல்வர். பள்ளிக்கு ………. ஆசிரியர்!(3) 12.அம்பு. கணை. தமிழில் பக்கெட்!(2) 13.விருப்பம். ஆசை. (2).வலமிருந்து இடம்: 2.அவ்வையாய் நடித்த இந்த நடிகையின் இயற்பெயர்,சரஸ்வதி!(3) 5.இந்த இலைச் சாயம் இயற்கையாய்க் கருக்குமாம்!(3) 6.காணாது பூத்து கண்டு காய்க்கும் மரம்?(3) 8.ஜனகன் மகள் சீதை!(3) 12.வாலிபக் கவிஞர்!(2) 17.மேரி வெஸ்ட்மாகோட் என்ற புனைப்பெயரிலும் எழுதிய ஆங்கில நாவலாசிரியையின் பெயரில் முதற்பாதி இங்கே!(3) கீழிருந்து மேல்: 5.பத்திரிகை என்ன ஊடகம்?(3) 6. மனை விளங்க ஏற்றப்படும் மண் விளக்கு!(3) 7.ஜாங்கிரிக்குள் மலை!(2) 10.சொப்பனம். ட்ரீம்.(3) 12.ஆசிரியர் வருகிறார். ……… கம்மிங்!(3) 16.கரைத்தால் கூழ். கிண்டினால்?(2) -ஜெயாப்ரியன்.கு.எ.போ. 365-ன் விடை. சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள் சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்ரசாலிகள்: 1. சே.தாசன் பீவி, கீழக்கரை. 2. கே.உத்தமி, தேவூர். 3. க.ஸ்ரீகாந்த், சென்னை -29. 4. ஸ்ரீனிவாசன், ஈக்காட்டுத்தாங்கல் 5. ஆர்.பரமேஸ்வரி, மதுரை. 6. சித்ரா ரமேஷ், கும்பகோணம். 7. சாமுவேல், திருச்சி-21. 8. மல்லிகா, நாகர்கோவில் 9. பி.கேசவன், செங்கல்பட்டு 10. ஆதிராஜ், தருமபுரி