இடமிருந்து வலம்:1.நவரத்னத்தில் இது நத்தையில் பிறப்பது!(3)2.கூட்டும் பெருக்கும் கழிக்கும் சுத்தத்திற்கு வழிவகுக்கும்!(5)5.சமஸ்கிருதத்தில் சம்சாரம்!(3)6.தலைப்பாகை. குல்லா. (3)10.இம்சை அரசனின் இம்சை .............. ஆகிவிடுவீர்கள்!(4)11.காட்டு விலங்கில் கன்னிங் விலங்கு!(2)14.வழக்கை ஒத்தி வை. வாய் கொடு!(3)15.பகடை உருட்டி ஆடும் ஆட்டத்தை இப்படியும் சொல்வர். .......... க்கட்டம்!(2)16.இடையில் ஆய்த எழுத்தோடு இரும்பு உருக்கு. ஸ்டீல்.(3)மேலிருந்து கீழ்:1.காதல் மலரின் செடியில் காவலாய் இருப்பது?(2)2.தும்பிக்கையில் தட்டாரப்பூச்சி!(3)3.இன்றைய மியான்மரின் அன்றைய பெயர்?(3)5.ஆங்கிலத்தில் ஆலமரம் என்ன ட்ரீ?(4)6.சேவை. பணிவிடை.சேவகம்.(3)7.ஆண் சிங்கத்தின் அழகு!(3)8.பெருவணிக வளாகம். பேச்சு வழக்கில்?(2)12.ஆண்டுதோறும் ஏறும். ஒருபோதும் இறங்காது!(3)15.மாவீரன் படத்தில் நடித்த மல்யுத்த வீரர் என்ன சிங்?(2)வலமிருந்து இடம்:5.ஜிகர்தண்டாவில் சேர்க்கப்படுவது என்ன பிசின்?(3)9.பந்தய குதிரையை முந்திவரச் சொல்லி கூச்சல் இடும் குரல்!(3)11.மையம். நட்டிடு!(2)13..இசைஞானியின் வாரிசு பெயரில் இளைஞன்!(3)15.அம்மா.அன்னை.மாதா!(2)19.வாசுதேவன் பிறந்த வடநாட்டுத் தலம்?(3)கீழிருந்து மேல்:4.கால் முளைத்தால் தடை கன்னத்தின் கீழ் எலும்பாகும்!(2)5.லாலிபாப்பின் பின்னால் ஆங்கில மெட்டுப் பாடல்!(2)6.ஆயிரத்துக்கு நூறு முன்னால் வருவது என்ன ஆயிரம்?(2)9.கவிதையில் சிறந்திட்ட கணிதவியலாளர். உமர் ........... (3)15.இது ஆடாவிட்டாலும் தசை ஆடும் (2)16. பதினாறில் பாதி. (3)17.கல்லோ மண்ணோ இங்குவாரி எடுக்கப்படும் (3)18. கண்ணனின் காதலி. அம்பிகாவின் தங்கை!(2) -ஜெயாப்ரியன்.கு.எ.போ.364-ன் விடை:சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்:கு.எ.போ 364சரியான விடை எழுதியோரில் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள்:1.பி.லதா, சென்னை-600021.2.எம்.வேல்முருகன், செவ்வாய்பேட்டை.3.அர்.ரமாமணி, மறைமலை நகர்.4.கே.காசி, கோவிலூர்.5.முத்தம்மாள். சென்னை –600017.6. கே. கலையரசன், நாகர்கோவில்.7.வா.பிச்சுமணி, மதுரை.8.வே.மதிமாறன், திருவாரூர்.9. பா.வளர்மதி, திருச்சி-8.10. சேவியர் ராஜ், நீலகிரி.