சாமானியன் பார்வை: தனுஷ்கா நம் குழந்தை இல்லையா?

வேலூர் மாவட்டம், அல்லேரிமலைப் பகுதியின் அத்திமரத்துக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி விஜி - ப்ரியா. இவர்களுடைய ஒன்றரை வயதுக் குழந்தை தனுஷ்கா. குழந்தையைப் பாம்பு கடித்திருக்கிறது; சாலை வசதி இல்லாததால், குழந்தையைத் தூக்கிக்கொண்டு மலைப் பாதையில் நடந்தே மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
சாமானியன் பார்வை: தனுஷ்கா நம் குழந்தை இல்லையா?
Loading content, please wait...
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com