‘காமெடின்னு வந்துட்டா கதையை பற்றி பெருசா அலட்டிக்கக் கூடாது, சீன் தான் முக்கியம்!’ இதான் சந்தானம் பாலிஸி. அதை பக்காவாக ஃபாலோ பண்ணியிருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் ராஜ். எப்படி கதை இல்லாமல் காமெடி படம் எடுக்கலாமோ அதே மாதிரி கான்செப்ட் இல்லாமல் விளம்பரப் படம் எடுக்கலாம் என்பதுதான் படத்தோட ஒன் லைன். ஊர்ல இருக்கிறா உப்புமா புராடக்டுக்கு எல்லாம் கான்செப்டே இல்லாமல் விளம்பரம் எடுத்துக் குடுத்து கல்லா கட்டுற கேடி சந்தானம். அவருக்கு போட்டியா கான்செப்டோட விளம்பரப் படம் எடுத்து முன்னுக்கு வர துடிக்கும் இளம் லேடி தான்யா ஹோப். இந்த இரண்டு பேருக்கும் நடக்கும் கார்பரேட் யுத்தம்தான் கிக். காமெடி பிளாஸ் கில்மாவுக்கு தோதா சீன், வசனம்னு படம் முழுக்க புளூ கலர் டோன் தான். ‘சாணியை கிள்ளி தின்னா என்ன, அள்ளித்தின்னா என்ன..?’ நாம சொல்லல, சந்தானமே சொல்றார்..எடிட்டிங் நாகூரான் ரமச்சந்திரன், கட்டிங்ல வித்தை காட்டுறார். ஒளிப்பதிவு சுதாகர் எஸ்.ராஜ், லென்தி ஷாட்ல மைல்டான காமிரா மூவ்மெண்ட் அழகு. சந்தானம் ஆடறார், பாடறார், ஃபைட்ல பட்டயகிளப்புறார். நடிக்கிறாரா இல்ல டாப் ஹீரோக்களை நக்கலடிக்கிராரா என்பது அவருக்குத் தான் தெரியும். தான்யா ஹோப் கால்களுக்குள்ளே தான் காமிரா சுற்றிக் கொண்டிருக்கிறது. ராகினி திவேதி ரசகுல்லா. அவர் கழுத்துல தொங்குற செயின்ல பூனை டாலர். புரிந்தா சரி... மன்சூர் அலிகான், மனோபாலா, தம்பிராமையா, செந்தில், கோவை சரளா, பிரம்மானந்தம் என ஒரு பெரிய காமெடி பட்டாளமே படத்தில் இருக்கு.. தம்பி ராமையாவின் காமெடி ஆபாசத்தின் எல்லை... ஒரே பிரசவத்துல நாலுகுட்டி போடறார்... ஒய்.ஜி.மகேந்திரன் அவருக்கு அப்பாவாம்! கிக் - பிட்டு பிட்டா சிரிக்கலாம்2 ஸ்டார்