Kumudam
டெல்லி பச்சையை நம்மூருக்குக் கொண்டுவர முடியாதா?
நாளுக்கு நாள் டெல்லி மேலும் விரிகிறது. இதற்கேற்ப நகரம் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது. முப்பதாண்டுகளுக்கு முன்னரே உலகின் மாசு மிகுந்த 40 நகரங்களில் நான்காவது நகரமாக டெல்லி பட்டியலிடப்பட்டது.