-ஷாசமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்து வருகிறது. அதேசமயம்ரஜினிகாந்தின்திரைவாழ்விலேயேநிறையவன்முறைகாட்சிகள்கொண்டஒருதிரைப்படமாக‘ஜெயிலர்’ படத்தைக்கூறலாம்.இதுவரைதன்னைத் தாக்கவரும்வில்லனின்அடியாட்களைஅடுக்கடுக்காகபறக்க விட்டிருக்கிறார், ஸ்டைலாகசண்டைசெய்திருக்கிறார். அவ்வளவுஏன்எதிரிதன்னைநோக்கிஎறிந்தவெடிகுண்டை லாவகமாக கேட்ச் பிடித்து, அவரிடமே மீண்டும் எறிந்துள்ளார். ஆனால், எதிரியின் தலையை அப்படியே வெட்டிப் பறக்கவிட்டது இதுவே முதல்முறையாகஇருக்கும்.இப்படி ஒரு காட்சியில் ரஜினிகாந்த் போன்ற நடிகர் நடிப்பதை பார்ப்பது மிகப் புதிதாக இருந்தது.‘வன்முறை’என்பதுஒருஅதீதஉணர்ச்சி. அதைசினிமாவில்மிகநேர்த்தியாககையாள்வதேகலைநேர்மை. இப்போது‘ஜெயிலர்’ திரைப்படத்தில்இடம்பெற்றஅந்ததலையைவெட்டும்காட்சியைஎடுத்துக்கொள்வோம். அந்தக்காட்சிக்குதிரையரங்கமேஆரவாரமானது. விசில்சத்தம்பறந்தது. அந்தக்காட்சியில்வெகுநேரமாகஎதுவும்பேசாதரஜினிகாந்த், அப்படிஒருபதிலடிகொடுப்பதாகஅமைக்கப்பட்டகாட்சிரசிகர்கள்மத்தியில்அப்படியானஒருஉணர்ச்சியைகடத்தியது. இதைஒருநல்லகமர்சியல்படக்காட்சிக்கானஎழுத்துயுக்திஎனலாம். இதேபோன்றஒருதலையைவெட்டும்காட்சிகமல்ஹாசனின் ‘தேவர்மகன்’திரைப்படத்தில்இடம்பெற்றிருக்கும். அந்தக்காட்சிபார்வையாளர்கள்மத்தியில்வேறுமாதிரியானஒரு உணர்வைகடத்தியிருக்கும். அதுவரைவன்முறைக்குஎதிரானஒருநாயகனேவன்முறைக்குள் இறங்கிஅந்தஊரையேகாப்பதாகஅந்தத்திரைப்படம் நிறைவடையும்..ஒரேவன்முறைக்காட்சிஇருவேறுபடங்களில்வெவ்வேறுஉணர்ச்சிகளைபார்வையாளர்களுக்குக்கடத்தியுள்ளது.இதுவேகலையின்தன்மை. உலகப்புகழ்பெற்றஇயக்குநர்‘குவிண்டின்டாரண்டினோ’ படங்களில்காட்டப்படும்வன்முறைகளைஎடுத்துக்கொண்டால், அதுகொண்டாடும்விதமாகஅமைக்கப்பட்டிருக்கும். பார்வையாளர்களேஅந்தவன்முறையைநிகழ்த்துபவர்களாகஉணரச்செய்யும். அந்தக்காட்சிகளைகைதட்டிரசிக்கவைப்பதாகஅமைக்கப்பட்டிருக்கும்.ஆனால், ஆஸ்ட்ரியஇயக்குநர் ‘மைக்கேல்ஹானக்’தனதுபடங்களில்வன்முறையைகையாள்வதேவேறுவிதமாகஇருக்கும். ஒருமனிதனுக்குள்ளிருக்கும்வன்முறைஉணர்ச்சி, அதனின்ஆழம்என்ன, அதுஎவ்வாறுசெயல்படும்எனமிகஅடர்த்தியானஒருபார்வைஅவர்இயக்கத்தில்வெளியான‘ஃபன்னிகேம்ஸ்’, ‘பியானோடீச்சர்’ போன்றபடங்களில்இடம்பெற்றிருக்கும்..வெற்றிமாறன்இயக்கத்தில் 2015ம்ஆண்டுவெளியான‘விசாரணை’திரைப்படத்தில்லாக்கப்மர்டர், காவல்துறையில்நடக்கும்அதிகாரதுஷ்பிரயோகம்போன்றவிஷயங்கள்காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதில்கதாநாயகன்மற்றும்அவனதுநண்பர்களுக்குநேரிடும்வன்முறையைசெய்யும்மிகமோசமானகாவல்துறைஅதிகாரியாகபடத்தின்முதல்பாதியில்ஒருகதாபாத்திரம்அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், படம்முழுக்கஎந்தவிதஉடல்ரீதியானதாக்குதல்களையும்புரியாதமறைந்தஇயக்குநர்மற்றும்நடிகரானராமதாஸ்அவர்களின்கதாபாத்திரம்அதைவிதஆபத்தானகதாபாத்திரமாகஅமைக்கப்பட்டிருக்கும். படம்முழுக்கமிகஅமைதியாகபேசும்அந்தக்கதாபாத்திரத்தின்உளவியலில்எவ்வளவுபெரியவன்முறைஇருக்கிறதுஎன்பதைஒருகாட்சியில்காட்சிப்படுத்தியிருப்பார்வெற்றிமாறன். அந்தக்காட்சியில், அந்தக்கதாபாத்திரம்மிகசாதாரணமாகபேசும்சிலவசனங்கள்பார்வையாளர்களைபடபடக்கச்செய்யும். வன்முறைஎனும்உணர்ச்சியைஒருகலைப்படைப்பில்அப்படிஆழமாககையாள்வதுமிகச்சிறந்ததாகும். .சினிமாவில்எத்தனையோபாலியல்வன்முறைகாட்சிகளைநாம்பார்த்திருப்போம். கதாநாயகியையோஅல்லதுஅவரதுதோழியையோவழுகட்டாயமாகவில்லன்இழுத்துகட்டிலில்தள்ளுவார்அப்படியேகட்செய்தால்ஒருமான்மீதுபுலிபாயும்ஒருஓவியத்தைகுளோசப்பில்காண்பிப்பார்கள். இன்னும்பலபடங்களில்‘ரேப்’ போன்றவார்த்தைகளைநகைச்சுவையாகஅல்லதுமேம் போக்காகபயன்படுத்துவதையும்நாம்பார்த்திருக்கோம். ஆனால், பாலியல்வன்புணர்ச்சிஎன்பதுஎவ்வளவுகொடூரமானது, அதுஎந்தமாதிரியானதாக்கத்தைஅதனால்பாதிக்கப்படுவோருக்குதரும்என்பதைஇயக்குநர் ’கேஸ்பர்நோ’இயக்கத்தில்வெளியான ‘இர்ரிவெர்சிபிள்( Irreversible)' திரைப்படத்தைபார்க்கும்போதுதெரியும்..இப்படிவன்முறைஎனும்உணர்ச்சியைபல்வேறுவிதமாககலையில்கையாளமுடியும். சிலஆண்டுகளுக்குமுன்புஇயக்குநர்கள்மத்தியில்நடைபெற்றஒருவிவாதஅரங்கில் ’யதார்த்தசினிமா’, ‘கமர்சியல்சினிமா’ எனஇரண்டிற்குமானஒருவித்தியாசத்தைஇயக்குநர்லிங்குசாமி ஒருபடத்தின்காட்சியைவைத்துவிளக்கியிருந்தார். அதைகுறிப்பிட்டுஇந்தக்கட்டுரையைமுடிப்பதுசரியாகஇருக்கும். கமல்ஹாசனின்‘மகாநதி’திரைப்படத்தின்கிளைமாக்ஸ் காட்சியில்தன்கையைதானேவெட்டிஎரிந்துவில்லனைமாடியில்இருந்து கமல்ஹாசன்விழச்செய்வதாகமுடியும். அதற்குபதிலாகஅதேவில்லனின்கையைகமல்ஹாசன் வெட்டியிருந்தால்அதுவேகமர்சியல்படத்தின்காட்சியாக மாறியிருக்குமெனசொல்லியிருப்பார்இயக்குநர்லிங்குசாமி.