- ஜி.எஸ்.எஸ்ஒரு தமிழர் சிங்கப்பூருக்கு அதிபராக முடியுமா?செப்டம்பர் ஒன்றாம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் தேர்தல் அதற்கான முடிவை சொல்லும்.அதற்கான வாய்ப்பும் அதிகம் என்கிறது சிங்கப்பூர் அரசியல் நிலவரம்..சிங்கப்பூரில் அதிபர்எனப்படும்ஜனாதிபதி அங்கு(ம்) சர்வசக்திபடைத்தவர்அல்ல. அரசை நடத்துபவரும் அல்ல. பிரதமருக்கு தான் அந்த அதிகாரம். ஜனாதிபதி என்பது பெரும்பாலும் அலங்காரப்பதவி தான்.எனினும், நாட்டின் தலைமைப் பதவி ஒரு தமிழருக்குக் கிடைக்க இருக்கிறது என்பது மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் உரிய விஷயம் தான்.இது ஜனாதிபதிக்கான ஏழாவது தேர்தல். இதில் வெற்றிபெறுபவர்செப்டம்பர் 14 அன்றுசிங்கப்பூரின் 9வதுஜனாதிபதியாகப்பதவிஏற்பார் (1993ல்தான்முதல்முறையாகஜனாதிபதிக்கானதேர்தல் நடைபெற்றது.அதற்குமுன்பெல்லாம்பாராளுமன்றம்தான்ஜனாதிபதியைநியமித்தது)..1959ல்இருந்துசிங்கப்பூரைஆட்சிசெய்வதுமக்கள்செயல்கட்சி (பீப்பிள்ஸ்ஆக்ஷன்பார்ட்டி)என்றகட்சிதான்.இதன்ஆதரவில் குடியரசுத்தலைவர்பதவிக்குபோட்டியிடஇருப்பவர்தமிழ்வம் சாவளியைச்சேர்ந்ததர்மன்சண்முகரத்னம்.அதிகாரபூர்வமாககட்சியின்சார்பில்இவர்நிற்கமுடியாது.இதனால்தான்தன்அமைச்சர்பதவியையும்அவர்ராஜினாமாசெய்திருக்கிறார்.என்றாலும்கட்சிஆதரவுவெளிப்படை.அறுபத்தாறுவயதானதர்மன்சண்முகசுந்தரம்அந்தநாட்டின்முன்னாள்துணைப்பிரதமராகவும்இருந்திருக்கிறார்..இவர் மனைவி ஜேன்யுமிகோ இட்டோகி. ஜப்பானியத் தந்தைக்கும் சீனத்தாய்க்கும் பிறந்தவர். 22வருட கால அரசியல் பின்னணி கொண்டவர் இவர்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சிங்கப்பூர் அரசு கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறது. பொது வாழ்வில் இருப்பவர் என்றால் அமைச்சர், தலைமை நீதிபதி, அட்டார்னி ஜெனரல் அல்லதுபிறஉயர்மட்டபதவிகளில்குறைந்ததுமூன்றுவருடங்கள் பதவிவகித்திருக்கவேண்டும்.தனியார்நிறுவனத்தைச் சேர்ந்தவர்என்றால்சரசரியாக 500மில்லியன்சிங்கப்பூர்டாலர்கள்மதிப்புள்ளபங்குகளைக் கொண்டஒருநிறுவனத்தின்தலைமைநிர்வாகியாகமூன்று வருடங்களாவதுபணியாற்றியிருக்கவேண்டும்..சிங்கப்பூர்மக்கள்தொகையில்நான்கில்மூன்றுபேர்சீனர்கள். மீதம் உள்ளவர்கள்தான்மலாய்இனத்தவர், இந்தியர்கள்மற்றும்பிறர்.சுமார் 27 லட்சம் பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள்.தர்மன்கல்விமற்றும்நிதிஅமைச்சராகபணியாற்றியவர்.2011 முதல்2019 வரை துணை பிரதமராகவும் இருந்திருக்கிறார்.சர்வதேச நாணயநிதியம், உலகப் பொருளாதார மன்றம், ஐ.நா. போன்றவற்றில் பதவிகள் வகித்திருக்கிறார்.ஜுராங் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு வென்றிருக்கிறார்..இப்போது ஜனாதிபதியாக இருப்பவர் பெண்மணியான ஹலீமாயாக் கூப்.2017 ல் ஜனாதிபதி தேர்தலில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர்.(இதற்கு ஒரு சாரார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்). இதனால் ஹலீமா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.சிங்கப்பூர் ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் ஆறு ஆண்டுகள்.உலகிலேயே அரசுப்பதவியில் மிக அதிக ஊதியம் பெறுவது சிங்கப்பூர் ஜனாதிபதி தான் என்கிறார்கள் (ஆண்டுக்கு 11 லட்சம்அமெரிக்கடாலர்).இன்று வரை ஆளும் கட்சியை வீழ்த்தும் அளவிற்கு ஒரு நிலை தோன்றிவிடவில்லை. இதன் காரணமாகவே ஆளும்கட்சியின் ஆதரவு பெற்றதர் மன்சண்முகரத்தினம் வென்று ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.அவர்வகித்த முக்கிய பதவிகளும் அந்த வாய்ப்புக்குவலு சேர்க்கும்.