Kumudam
புது(த்)தகம்
‘பழந்தமிழ் இலக்கியத்திற்கு இணையாக நாட்டுப்புற இலக்கியங்களிலும் நன்கு பரிச்சயமுடைய கு.அழகிரிசாமி, அதன் பெருமைகளையும், நயங்ககலையும் சுட்டிக்காட்டும் வகையில் ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அதே போல அவர் மொழிபெயர்த்துள்ள கார்க்கியின் கட்டுரைகள் தமிழ் உலகுக்கு மகத்தான கொடைகளாகும்.