- சீறும்சரத்குமார்பொருத்தமானகதை,புத்திசாலித்தனமானஇயக்குநர்அமைந்து விட்டால்அந்தப்படத்தில்சரத்குமாரின்பர்ஃபார்மன்ஸ் வேறலெவலில்இருக்கும். அதற்குசமீபத்திய உதாரணங்கள் ‘பொன்னியின்செல்வன், ‘போர்தொழில்.’ அந்த வரிசையில் அடுத்ததாக வரவிருப்பது ‘பரம்பொருள்’இதிலும் இவருக்குபோலீஸ்வேஷம்தான். கொஞ்சம் கட்டு மஸ்தாக உடலை வைத்திருந்தாலே கோலிவுட்டில் காக்கி சட்டையை தூக்கிக் கொண்டுவந்துவிடுவார்கள். சரத்குமாருக்கு அதில் சக்சஸ் ரேட்டும்அதிகம்என்றால் விடுவார்களா..?சரத்துடன்ஒருகலகலஉரையாடல்….தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரங்களில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது? “தொடந்து போலீஸ்கதாபாத்திரத்துல நடிக்குறப்பநமக்கேஒரு சலிப்புவந்துரும்.அதுவும் ‘போர் தொழில்’ ஹிட் ஆன பிறகு, அந்த மாதிரி மட்டுமே கேட்ருவாங்களோனு பயம்.ஆனா ‘பரம்பொருள்’ படத்துல நான் நடிச்சிருக்கிற போலீஸ் கதாபாத்திரத்துக்கும் ‘போர்தொழில்’ போலீஸ் கதாபாத்திரத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.வசன உச்சரிப்பு, நகைச்சுவைனு அந்த கேரக்டருக்காக இயக்குநர் அரவிந்த்ராஜா நிறைய ஒர்க் பண்ணியிருக்கார். ஆனால், இதற்கடுத்து வரப்போற ரெண்டு படத்துலேயும் போலீஸ் கதாபாத்திரத்துல தான் நடிச்சிருக்கேன்.ஒவ்வொரு படமும் வித்தியாசமா செய்றதால கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கு. அதனால ‘தொடர்ந்து ஏன் போலீஸ் கதாபாத்திரத்துலேயே நடிக்கிறீங்க?’ன்னு மக்கள் கேட்கமாட்டாங்கன்னு நம்புறேன்!” .சமீபகாலமாக தொடர்வெற்றியைசந்திக்கிறீர்கள்.அவ்வளவாகவெற்றிவந்துசேராத காலங்களில்எப்படிஉணர்ந்தீர்கள்?“வெற்றி -தோல்வி இல்லாத வாழ்க்கையே கிடையாது.எல்லாரது வாழ்க்கையிலும் இது இயல்பானது தான். அதை எப்படி சமாளிக்கிறோம் என்பதில் தான் இன்பமும் துன்பமும் இருக்கு.தோல்வி இல்லாத வாழ்க்கை எங்க இருக்கு?சைக்கிள் ஓட்டகத்துக்கணும்னா கூட ரெண்டு, மூணு தடவை கீழே விழுந்து தான் கத்துக்கணும். கீழே விழுந்துருவோம்னு பயந்து சைக்கிள் ஓட்டகத்துக்காம இருக்க மாட்டோம்ல. ஆரம்பத்துல சைக்கிள்சாயும்… கீழே சரிஞ்சு விழுவோம். மறுபடியும் ஏறி உட்காருவோம். திரும்ப விழுவோம்.திரும்ப ஏறி உட்காருவோம்... அது மாதிரி தான் வாழ்க்கையும். ’வெற்றியை உடனே கொண்டாடாதீங்க… பல முறை தோத்த பிறகு ஜெயிச்சு, அந்த வெற்றியை கொண்டாடுங்க’ன்னு நெல்சன் மண்டேலா சொல்லியிருப்பார்..அதை தான் நான்ஃபாலோபண்றேன்!” உங்களது பார்வையில் இன்றைய சினிமா எப்படி இருக்கு? ‘‘படங்களை உருவாக்கும் முறை… மேக்கிங் ஸ்டைல்ல நிறைய மாற்றங்கள் புதுமைகள் வந்துருக்கு .முன்னெல்லாம் பெரியரிஸ்க் எடுத்துதான் படம் பண்ணுவோம்.இப்போல்லாம் அந்த அவசியமே இல்லை.முக்கியமான காட்சிகளுக்கு மட்டும் தான்அந்தரிஸ்க்தேவைப்படுது.அப்படி ரிஸ்க் எடுத்து கஷ்டப்பட்டு நடிச்சாலும் அது கிரீன் மேட்ல எடுத்ததுன்னு ஈஸியாசொல்லிட்டுபோயிடறாங்க. குறிப்பா‘ஜக்குபாய்’ படத்துல ஹெலிகாப்டர் வெச்சு ஒரு ஸீன்ஷூட் பண்ணியிருப்போம்.கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தான் அந்த காட்சியை உருவாக்கினோம். ஆனா,அதை பார்த்து பலர் சிஜிஒர்க்னு சொல்லிட்டாங்க.சினிமாவுல இப்போ நிறைய மெனக்கெடல் தேவையில்லை. டெக்னாலாஜியே முக்கால் வாசி வேலையை சுலபமா செஞ்சுடுது. ஹாலிவுட்டுக்கு இணையா படம் எடுக்குற அளவுக்கு நம்ம தமிழ் சினிமா இப்போ ஹைலெவல்ல வளர்ந்திருக்கு!” .‘பரம்பொருள்’ படத்தோட இயக்குநர் அரவிந்த்ராஜ் பற்றி சொல்லுங்க..? “என்கிட்ட கொஞ்சம் தயக்கத்தோடு தான் ஒரு நாள் வந்து கதை சொன்னார்.எனக்கு கதை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.சரி பண்ணலாம்னு ஓகே சொல்லிட்டேன். அதே சமயம் ஷூட்டிங்ல சமயத்துல ஒரு சில விஷயங்கள் சரியா வரலைன்னு சொன்னோம்னா… அதுசரின்னு அவரும் புரிஞ்சிக்கிட்டு, உடனே மாத்திக்குவார்.அதேசமயம் இருப்பதே சரின்னு அவருக்கு தோணுச்சுன்னா, ‘இல்லசார்... இப்படியே இருக்கட்டும்… இதுவே நல்லாருக்கு’னு தயங்காமச் சொல்வார். இந்தப் படத்தோட கதைக்காக அவரை நாம பாராட்டியே ஆகணும்!” .‘நான் 150 வருஷம் வரைவாழ்வேன்’ என்று நீங்கள் சொன்னதை மக்கள் தப்பாக புரிஞ்சுக்கிட்டாங்களோ? “125வயசுவரையிலவாழ்ந்தவங்களும் இங்கேஇருந்திருக்காங்களே. சமீபத்துல ஒரு பாட்டி கூட தன்னோட 125வது பிறந்தநாளை கொண்டாடுனாங்க. நான்சாதாரணமா சொன்ன விஷயத்தை நீங்க படு சீரியஸா எடுத்துக்கிட்டா… அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது. ரஜினி சார் வணங்குற பாபாவுக்கு நாலாயிரம் வயசுன்னு சொன்னாங்க. அதை மட்டும் எப்படி நம்புனீங்க? எல்லாமே உங்க சிந்தனையை பொருத்தது. நம்ம உடல் நலம் அனுமதிச்சுன்னா, தொடர்ந்து ஆரோக்கியமான இயற்கைச் சார்ந்த உணவுகள சாப்பிட்டா நான் சொன்னது கூட சாத்தியம் தான். கடவுள் யாருக்கும் பிறக்குற போதே 70,80 வயசு தான்னு எழுதி வைக்கிறது இல்லை.இப்போல்லாம் 30 வயசுலயே மாரடைப்பு வந்து இறக்கிற இளைஞர்களைப் பார்க்க முடியுது. சரத்குமார் என்னவோ காமெடியா உளறி கொட்டிட்டு இருக்காருன்னு எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா,எல்லாமே சாத்தியம் தான். நான் சொன்னதை வேறமாதிரி திரிச்சு விட்டுட்டாங்க. ’நூறாண்டு காலம் வாழ்க’ ன்னு பாட்டு கூட இருக்கே.அதைக் கேட்டுட்டு ‘என்னய்யா தப்பு தப்பாப்பாட்டு எழுதியிருக்காங்க’ன்னு யாருமே சொல்லலையே!” . நீங்கஎங்கே, எதுபேசினாலும்சர்ச்சையாகுதே…அதுஎப்படி? ‘‘நான் சொல்றது எதுவும் யாரையும் காயப்படுத்தணும்னோ, பிரச்னையை உண்டு பண்ணணும்னோ நான் பேசுறதில்ல., ‘என்றாவது ஒரு நாள் நான் தவறு செய்தேன் என்று நினைத்தால், என்னால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக நினைத்தால் கண்டிப்பாக அதற்கு மன்னிப்பு கேட்பேன்’ன்னு நான் 20 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கேன்.ஆனா, மன்னிப்பு கேட்குற மாதிரி இதுவரை நான் எந்த தவறும் செய்யலை.”.உங்கள் மனைவி ராதிகாவின் 45 வருஷ சினிமா பயணத்தை எப்படி பார்க்கிறீங்க..?’’ “ரொம்பசந்தோஷமாஇருக்கு.45 வருஷம் சினிமா இண்டஸ்ட்ரில வெற்றிகரமா இருக்குறது சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் ஒரு பெண்ணா, சக்சஸ் ஃபுல்லாகலை உலகத்துல தொடர்ந்து இருக்குறது மிகப் பெரிய சாதனைன்னு நினைக்கிறேன். இந்த நிலைக்குப் பின்னால அவங்களோட பெரிய உழைப்பு இருக்கு!’’ நடிகர்கள் ரஜினி,விஜய் பற்றி உங்க கருத்து..?“ரஜினி நல்ல மனிதன்.விஜய் நல்ல நண்பர். நல்லா பழகுவார். கூடவே நல்ல கலைஞன். மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கலைஞன்!”.உங்கள் மகள் வரலட்சுமிக்கு எப்போ கல்யாணம்?“அவங்களுக்கு எப்போ கல்யாணம்னு அவங்ககிட்ட தான் கேட்கணும்.என் மகளா இருந்தாலும் தன் உழைப்பால் சுயமாக வெற்றி பெற்ற பெண் வரலட்சுமி. அவருக்கு நான் தந்தை என்பது பெருமையாக இருக்கிறது. வாழ்க்கையில் அனைத்தையும் தீர்மானிக்கும் ஆற்றல் அவருக்கு நிறையவே இருக்கிறது.” - பா.ரஞ்சித் கண்ணன் விரிவான பேட்டிக்கு