Kumudam
பட்டைய கிளப்பும் ’பார்பி’ ஓரங்கட்டும் நோலன்!
ஆரம்பத்தில் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கின் ‘2001; ஏ ஸ்பேஸ் ஒடிசி(2001; A Space odyssey)’ திரைப்படத்தின் ஆரம்ப காட்சியை சட்டயர் பாணியில் அமைக்கப்பட்ட விதத்தில் தொடங்கி இந்தப் படம் நெடுக பல நக்கலான சட்டயர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.