- சாய் பூரணி டைரக்டர், ரைட்டர், நடிகர் இப்படி பல முகங்கள் கொண்டவர், ஆதிக் ரவிச்சந்திரன். 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'வுல தொடங்கி, அவர் டைரக்ட் பண்ணிய மூன்று படங்களும் மூன்று வெரைட்டி... அதேபோல் இப்பொழுது அவர் இயக்கி வெளிவர இருக்கும் “மார்க் ஆண்டனி”யும் ரசிகர்கள் மத்தியிலும், இண்டஸ்ட்ரியுலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த, படத்துக்கான ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாக இருந்தவரிடம் ஒரு பத்து நிமிடம் பேசினோம்.. .வொர்க்கிங் வித் விஷால். எப்படி இருந்தது? “இண்ட்ரஸ்டிங்... டெடிகேடிவ் பெர்ஷஷன். கேரக்டரோட ரொம்ப இன்வால்வ் ஆகி நடிப்பார். இந்தப்படத்துல அவருக்கு டுயல் ரோல், மார்க் - ஆண்டனி. இந்த இரண்டு கேரக்டருக்கும் அவ்வளவு வேரியேஷன் பண்ணிருக்கார். பையன் மார்க்காவும் அப்பா ஆண்டனியாவும் ரொம்ப சூப்பரா பண்ணிருக்கார். குரல் வித்தியாசத்துக்காக கையை ஒரு பக்கம் வச்சுட்டே டப்பிங் பண்ணார். கிளப்ல ஷூட் பண்றப்போ கீழ விழுந்து முதுகுல பயங்கரமான அடி. அவர் போயிட்டார்னா ஷூட்டிங் அப்படியே நின்னுரும். அதனால வலியை பொறுத்துகிட்டு, “நான் ஹாஸ்பிடல் போகல. ஷூட் பண்ணலாம்!”னு சொன்னார். ஆனாலும் அவரால முடியல, உடனே ஒரு தெரபிஸ்ட்டை வரச்சொல்லி, பக்கத்துல வச்சிகிட்டு தொடர்ந்து நடிச்சார். வேற யார் இப்படி செய்வாங்க...”.படத்தில் சில்க் ஸ்மிதாவை கொண்டுவரணும்கிற ஐடியா எப்படி வந்தது? “இது ஆர்கானிக்கா உள்ள வந்ததுதான். ஆண்டனிய சில்க் மீட் பண்ண வர்ற மாதிரி ஸீன் தானாவே கதையில வந்து பொருந்திருச்சு. நான் அவங்களோட ரசிகன். ஆனா 2கே கிட்ஸ்க்கு எல்லாம் அவங்கள தெரியுமா, இந்த ஸீன் வைக்கலாமான்னு ரொம்ப யோசிச்சேன். கடைசியில தெரியாதவங்களும் பார்த்து தெரிஞ்சுக்கட்டும்னு வச்சோம். ஆனா தலைமுறை தாண்டியும் அவங்கள எல்லாருக்குமே தெரியுது. ஷி இஸ் அன் ஐகான். ” .படத்துல இத்தனை நடிகர்களோட வொர்க் பண்ணியது எப்படி இருந்தது? மறக்க முடியாத மொமென்ட் எது? “ஜாலியா இருந்தது. எஸ்.ஜே.சூர்யா செல்வராகவன் இவங்க எல்லாம் வெளியில எப்படி இருந்தாலும் இந்த செட்ல ஜாலியா தான் இருந்தாங்க. மறக்க முடியாத மொமென்ட்னா க்ளைமேக்ஸ் தான். அது வொர்ஸ்ட் ஆஃப் த வொர்ஸ்ட் சிச்சுவேஷன். எல்லாரும் பயந்துட்டோம. ஒரு ஆக்ஸிடெண்ட் சீன்...வேகமா வர்ற லாரி மோதி நிக்கணும்... அது நிக்க வேண்டிய எடத்துல நிக்கல, உடனே எல்லாரும் கத்த, டிரைவர் பதட்டத்துல பிரேக்குக்கு பதிலா ஆக்ஸிலேட்டரை மிதிச்சுட்டார்... லாரி விஷால் கிட்ட வந்துருச்சு... 600 ஜீனியர் ஆர்டிஸ்ட் நடுவுல கீழே படுத்து இருக்கிற விஷாலுக்கு லாரி வர்றதே தெரியல. மத்த எல்லாரும் பதறி ஓட, படுத்து இருந்த விஷாலை எப்படியோ டிரைவர் பார்த்துட்டார். அப்பவும் அவர் பிரேக்கைப் போடல, கடவுள் புண்ணியத்துல எப்படியோ சைட்ல கட் பண்ணிட்டார். பக்கத்துல இருந்த சுவத்துல லாரி மோதி அதுவாத் தான் நின்னது. விஷாலுக்கு ஒரு செகண்ட் உயிரே போய்டுச்சு... சுத்திலும் நின்னவங்கள்லாம் பதறிட்டாங்க. இது எலாமே காமிராவுல ரெகார்டு ஆயிடுச்சு. படத்தோட மேக்கிங்ல இதைப் போடறதா இருக்கோம்.”.டீஸரை விஜய் ரிலீஸ் பண்ணிருக்கார். அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது? “விஷாலுக்காக மட்டும் தான் விஜய் இதை ரிலீஸ் பண்ணார். அதை பார்த்துட்டு “நல்லாருக்கு, என்டர் டைனிங்கா இருக்கு”ன்னும் சொன்னார்.”.அஜித் கூட நீங்க நடிச்சுருக்கீங்க. அவர் ரீஸண்டா எதுவும் பேசினாரா? உங்களுக்கு பர்ஸனலா எதுவும் சொன்னாரா? “அவரோட ரசிகனா அவரை பார்த்ததே எனக்கு பெரிய விஷயம். அப்புறம் அவரோட பேசுனது எல்லாம் பெரிய வரம். ‘மார்க் ஆண்டனி’னு ஒரு பெரிய படம் வந்துருக்கு. விஷால் என்னை நம்பி குடுத்துருக்கார். இதுக்கெல்லாம் தொடக்கமா அஜித் சாரை தான் நான் பார்க்கிறேன். ‘சின்ன படங்களலாம் தாண்டி உன்னால ஒரு பெரிய படம் பண்ண முடியும்’னு மோட்டிவேஷன் கொடுத்தது அவர்தான். நாம கடவுள் மாதிரி நினைச்சவங்களே இதை சொல்லும் போது எப்படி இருந்துருக்கும்,எனால நம்பவே முடியல... பயங்கர ஷாக். நாம எதுக்கு சினிமாக்கு வந்தோமோ அதை பண்ணனும்னு ஒரு வேகம் அப்பத்தான் வந்தது.”.தமிழ்ல டைம் ட்ராவல் படங்கள் சிலது வொர்க் ஆகியிருக்கு. பல படங்கள் வொர்க்கவுட் ஆகாம போயிருக்கு. அதைப் பற்றி உங்கள் கருத்து? “ஏன் அது வொர்க் ஆகுது. ஏன் வொர்க் ஆகலைன்னு யாராலும் சொல்ல முடியாது. என் மைண்ட் லோக்கலான மைன்ட். டைம் ட்ராவலை வைத்து ஆடியன்ஸை ரொம்ப குழப்பாம நார்மலான கதை மாதிரி சொல்ல முயற்சி எடுத்து இருக்கோம்.”படம்: கஸ்தூரி