- ஹரஹரசுதன் தங்கவேலு இரண்டாம்உலகப்போரின்குறிப்பிடத்தக்கதிருப்பம்கொலோசஸ்கணினியின்வரவு.ஒருபோரில்ஆயுதங்களைவிடவலிமைவாய்ந்ததுதகவல்கள்.ஜெர்மன்தரப்பில்ரகசியதகவல்தொடர்புக்கான இயந்திரங்கள் ‘எனிக்மா’, ‘டன்னி’எனஇரண்டுமேஉடைக்கப்பட்டுவிட, ஜெர்மனியின்சரிவுதொடங்கியது. பிரான்ஸ்போன்றநட்புநாடுகள்ஏற்கெனவேஜெர்மனியிடம் சரணடைந்திருந்தநிலையில், கிட்டத்தட்டவீழும்நிலையில்இருந்தபிரிட்டனுக்கு ஆலன்டூரிங்கின்‘பாம்’ (Bombe) மற்றும்டாமிப்ளவர்ஸின்‘கொலோசஸ்’கணினிஒருமறு பிறவியைத்தந்தது.புதியகணினித்தொழில்நுட்பங்கள்கண்டுபிடிக்கப்பட்டசெய்திஎந்தவிதசூழ்நிலையிலும்ஜெர்மனிக்குத்தெரிந்துவிடாதபடிரகசியமாகசெயல்பட்டதுபிரிட்டன்.போரில்தனதுநேசநாடுகளானஅமெரிக்காமற்றும்சோவியத்திற்குஇந்தத்தகவல்கள்பகிரப்பட்டு,அங்கும்‘பாம்’இயந்திரங்கள்உருவாகின. இதுபோன்றதொழில்நுட்பத்தகவல்களைப்பெற்றுக்கொண்டு, அமெரிக்காதனதுகடன்-குத்தகைஒப்பந்தத்திட்டத்தின்கீழ்,பிரிட்டனுக்கு 31 பில்லியன்டாலர்கள் மற்றும்சோவியத்திற்கு 11 பில்லியன்டாலர்களைக்கடன்தந்தது. ஆள்,ஆயுதம்,பணம்என புதியஉற்சாகத்தோடுபோரில்முன்னிலைபெற்றதுபிரிட்டன். ‘பாம்’மற்றும்‘கொலோசஸ்’தந்ததகவலைவைத்துக்கொண்டு, துல்லியமாகஎதிர்தாக்குதல்நிகழ்த்தியதுநேசப்படைகள்..முதலில்அட்லான்டிக்கடலில்ஜெர்மன்ஓநாய்நீர்மூழ்கிகளைகுறிவைத்ததுபிரிட்டன்.கான்வாய்கப்பல்களுடன்பாதுகாப்பாகவரும்விமானங்களைக்கொண்டு,தொடர்தாக்குதல்நிகழ்த்தியது.ஜெர்மன்கப்பல்கள்தொடர்ந்துமூழ்கத்தொடங்கின. ஏதோதவறுநிகழ்கிறதுஎனப்புரிந்துகொண்டநாஜிப்படை, தகவல்அனுப்புவதில்கட்டுப்பாடுகள்மற்றும்தாக்குதல்வியூகம்எனபுதியமாற்றங்களைசெய்தார்கள். ஆனால்,அதைஅனைத்தையும்‘டன்னி’வாயிலாகவேபோர்முனைக்குபகிர்ந்தார்கள். அவர்கள்அனுப்புவதை‘கொலோசஸ்’விநாடிகளில்பிரதிஎடுத்துபிரிட்டனுக்குத்தாரைவார்த்தது. .இப்படியாக‘பாம்’மற்றும்‘கொலோசஸ்’கணினியின்வருகைக்குப்பிறகு, 1943களின்தொடக்கத்தில்இருந்தேஒவ்வொருநாளும்சராசரியாக 2 ஓநாய்நீர்மூழ்கிகப்பல்கள்தாக்கிஅழிக்கப்பட்டன. இப்படியாகமேமாதம்மட்டுமே 43 ஜெர்மனிநீர்மூழ்கிகப்பல்கள்அழிக்கப்பட, இதுஇரண்டாம்உலகப்போரின் ‘கருப்புமே’எனஜெர்மானியர்களால்அறியப்படுகிறது.24 மே1943 அன்று ஓநாய்நீர்மூழ்கிப்படையின்கமாண்டர்ஜெனரல் ‘கார்ல்டானிட்ஸ்’ தோல்வியைஒப்புக்கொண்டுஅட்லாண்டிக்கடலில்இருந்துபடையைவிலக்கிக்கொண்டார். .நேசப்படைகளின்உதவியுடன், ஹிட்லர்வசமிருந்தஐரோப்பியநாடுகள்ஒவ்வொன்றாகவிடுதலைஅடைந்தன.ஜெர்மனியின் ஹாம்பர்க்,நுரெம்பர்க்நகரங்களைபிரிட்டன்மற்றும்அமெரிக்கராணுவம்கைப்பற்றதலைநகரம்பெர்லினைசுற்றிவளைத்தது, சோவியத்தின்சிவப்புராணுவம்.இதைத்தொடர்ந்து 30 ஏப்ரல்1945 அன்றுதனதுபதுங்குஅறையில்துப்பாக்கியால்சுட்டுத்தற்கொலைசெய்துகொண்டார்ஹிட்லர்.அதன்பிறகு, ஜெர்மானியத்துருப்புகள்போர்முனைகளில்சரணடையத்தொடங்கியது. இப்படியாகசரணடைந்த174 நீர்மூழ்கிக்கப்பல்களை ‘Operation Deadlight’ என்றபெயரில்அழித்ததுபிரிட்டன். .இதன்பிறகும்போர்சிலமாதங்கள்தொடர, அமெரிக்காமுதலாம்அணுகுண்டைஹிரோஷிமாமீதுவீசியது. அதைத்தொடர்ந்துசரணடையத்தயாராகஇருந்தஜப்பான்மீது, இரண்டாவதுஅணுகுண்டையும்வீசி செப்டம்பர்2, 1945 ல்இரண்டாம்உலகப்போர்முடிவுக்குவந்தது..1939-1945வரைஆறுவருடங்கள்நீடித்தஇப்பெரும்போரில்உயிரிழந்தோர்எண்ணிக்கைஆறுகோடி.இதில்ராணுவப்பணியில்இருந்தவர்கள் 2 கோடி,பொதுமக்கள் 4 கோடி.இந்தஎண்ணிக்கைகூடவெறும்ஆவணத்தகவல்தான்! ஆனால், உயிரிழந்தோர்எண்ணிக்கைஇதைவிடஅதிகம்என்பதேகளஉண்மை. ‘பாம்’மற்றும்‘கொலோசஸ்’கண்டுபிடிக்கப்படாவிட்டால்பிரிட்டன்சர்வநிச்சயமாகஜெர்மனியிடம்வீழ்ந்திருக்கும். போர்இன்னும்இருஆண்டுகள்நிகழ்ந்திருக்கும், இறந்தோர்எண்ணிக்கைஇதைவிடமூன்றுமடங்காகஇருந்திருக்கும்என்பதேநடுங்கவைக்கும்உண்மைஎன்கிறதுவரலாற்றுஆய்வுகள்.ஆக,தான்உருவானகாலத்திலேயேகணினித்தொழில் நுட்பம்மனிதகுலத்தைஅழிவிலிருந்துநிச்சயமாகக் காத்திருக்கிறது!.சரி,இந்தஅரும்கண்டுபிடிப்புகளைசாத்தியப்படுத்தியவர்களுக்குபெயரும்பாராட்டும், உலகஅரங்கில்கவனமும்கிடைத்திருக்கும்எனநினைத்தால்அதுதவறு, இரண்டாம்உலகப்போர்முடிந்து 29 வருடங்கள்வரை‘அல்ட்ரா’ என்றஉளவுநிறுவனம்இருந்ததகவல்கூடஎவருக்கும்தெரியாவண்ணம்ரகசியமாகவைத்திருந்ததுபிரிட்டன். போர்முடியும்தருவாயில்‘கொலோசஸ்’கணினிகளில்10வகைகள்இயங்கிக்கொண்டிருந்தன.ஆலன்மற்றும்டாம்குழுவினர்தங்கள்கண்டுபிடிப்புகளைநினைத்துபெரிதும்மகிழ்ந்திருந்தனர், அதற்கானமுறையானஅங்கீகாரத்திற்காககாத்திருந்தனர்.ஆனால்,பிரிட்டிஷ்அரசுஓர்அதிரடிமுடிவுசெய்தது. அல்ட்ராஎன்றஉளவுஅமைப்புஆலன்டூரிங்மற்றும்பிறநிபுணர்களின்உதவியுடன்‘எனிக்மா’மற்றும்‘டன்னியைஉடைத்தார்கள்என்றஉண்மைவரலாற்றில்எங்கும்வந்துவிடக்கூடாதுஎன்பதற்காகஅதன்மீதத்தடயங்கள்அனைத்தையும்அழித்ததுபிரிட்டன். ‘பாம்’இயந்திரங்கள்உடைக்கப்பட்டன.‘கொலொசஸ்’கணினிகள்பலபாகங்களாகஉருத்தெரியாமல்பிரித்தெடுக்கப்பட்டன.இந்தப்பணிகளைஅதைஉருவாக்கிய‘டாம்’குழுவினரைவைத்தேசெய்ததுஅரசு.கணினிகள்குறித்தஆவணங்கள், வரைபடங்கள்எனஅனைத்தையும்கண்ணீருடன்எரித்தார்டாமிஃப்ளவர். ஆதாரங்களைமறைக்கும்இந்தஅதிரடிக்குதேசப்பாதுகாப்புஒருகாரணம்எனக்கூறப்பட்டாலும், இத்தனைதகவல்கள்தெரிந்திருந்தும்எங்களிடம்தரவில்லையேஎனபிறநாடுகள்கேள்விஎழுப்பினால்என்னசெய்வதுஎன்றஇக்கட்டில்இருந்துதப்பிக்கவே,பிரிட்டன்அனைத்தையும்அழித்தது. மேலும்,ஜெர்மானியஉளவாளிகள்போருக்குப்பின்னும்கூடபலநாடுகளில்ஊடுருவிகவனித்திருந்தார்கள்.ஜெர்மன்ரகசியங்களைவெளியில்சொன்னஉளவாளிகளைஇவர்கள்கொன்றுவிடுவார்கள்என்றஅச்சம்நிறைந்தகாலகட்டம்அது. ‘எனிக்மா’இயந்திரத்தைமுதன்முதலில்ஜெர்மனியில்இருந்துபிரான்சிற்கு கடத்திவந்தஉளவாளிஹன்ஸ்திலோமித்கூடபோர்காலகட்டத்திலேயேகொல்லப்பட்டார். ஆகவே,‘எனிக்மா’வைஉடைக்கும்வழிமுறையைமுதலில்கண்டுபிடித்தபோலந்துகணிதவியலாளர்மரியன்ரெஜுவ்ஸ்கிகூடபலவருடங்கள்தலைமறைவாகத்தான்இருந்தார்.இதுமட்டுமன்றி, இந்தகாரணத்தால்தான்நாம்வீழ்ந்தோம், இதுதான்நம்பலவீனம்எனஎதிரிநாடுகளுக்குதெரிந்துவிடவேகூடாது.ஒருவேளை‘க்ரிப்டோ’இயந்திரம்உடைப்பட்டதால்தான்நாம்வீழ்ந்தோம்எனஜெர்மனிக்குதெரிந்து, அதைசரிசெய்துகொண்டுஅவர்கள்மீண்டும்ஒருபோரைதொடங்கக்கூடும்என்கிறஅச்சமும்ஒருகாரணம்எனகூறப்படுகிறது.காரணங்கள்பலவாயினும், அதுவரைஉருவாக்கப்பட்டிருந்தகணினிசார்ந்ததொழில்நுட்பம்அதன்வேலைமுடிந்ததும்அப்படியேஅழிக்கப்பட்டதுஎன்பதுதான்வருந்தவைக்கும்உண்மை.இதனால்கணினிஉருவானவரலாற்றில்‘பாம்’மற்றும்‘கொலோசஸ்’இயந்திரங்கள்இருந்ததே 30 வருடங்களுக்கும்மேலாகமறைக்கப்பட்டிருந்தது. என்னவிநோதம்பாருங்கள்! மனிதகுலத்தைகாத்தஒருதொழில்நுட்பம்அழிக்கப்பட்டு, உலகஉயிர்கள்அனைத்தையும்அழித்திடும்அணுகுண்டுத்தொழில்நுட்பத்தைஅப்போதுவளர்த்தெடுத்திருக்கிறோம்.ஆனால், இயற்கையின்நியதிப்படிஉண்மையானஉழைப்புஎன்றும்வீண்போகாதல்லவா ? 1974ல்பிரிட்டிஷ்விமானப்படைவீரர்வின்டர்போதம்‘The Ultra Secret’ என்றபெயரில்நிகழ்ந்தஅனைத்தையும்விலாவரியானஒருபுத்தகமாகவெளியிட, வேறுவழியின்றிஒப்புக்கொண்டதுபிரிட்டிஷ் அரசு. அதன்பிறகேப்ளட்ச்லேபார்க்பள்ளிவிவரங்கள், மற்றும்ஆலன்டூரிங்சர்ச்சிலுக்குஎழுதியபுகார்க்கடிதம்,‘பாம்’வரைபடம், ‘கொலோசஸ்’உருவாக்கஆவணங்கள்ஆகியவற்றை மக்கள்பார்வைக்குவெளியிட்டதுபிரிட்டிஷ். ஆனால்,அங்கீகாரத்திற்காகஎல்லாம்காத்திருக்கவில்லைஆலன்! போர்முடிந்தமறுநாளேகணினிஅறிவியலைஅடுத்தகட்டத்திற்குஎடுத்துப்போகும்பணிகளைதொடங்கினார்.- உலகம்விரியும்