Kumudam
கடவுள் அமைத்து வைத்த மேடை!பாடகர்கள் ரேஷ்மி, வினோத் புதிய முயற்சி!
ஜேசுதாஸ் சார்கூட கச்சேரியில நிறைய சோலோ சாங் பாடியிருக்கேன். சிங்கர் சுஜாதா என்னோட சொந்த தாய் மாமா பொண்ணு. ஸீ டி.வியில வர்ற ‘சரிகமப’.ங்கிற சங்கீத நிகழ்ச்சியில பர்மனன்ட் ஜூரியா இருக்கேன்.