Kumudam
A I எனும் ஏழாம் அறிவு
ஜெர்மனியின் SCAPA FLOW தாக்குதல் உலகளவில் அச்சத்தை தோற்றுவித்தது. ராணுவ பாதுகாப்புள்ள கடற்படைத் தளத்தில் நுழைந்து ஒரு பிரமாண்ட போர் கப்பலை தாக்கி, ஆயிரம் வீரர்களையும் கொன்று, எந்த சேதாரமுமின்றி ஜெர்மனிக்குத் திரும்பிவிட்டார்கள் என்பது பிரிட்டனுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.