Kumudam
A I எனும் ஏழாம் அறிவு
இன்றைய தேதியில் 20 லட்சம் பயனர்களைக் கொண்ட ரிப்ளிக்கா ஆப்பில் சுமார் இரண்டரை லட்சம் பேர் பணம் செலுத்தும் பிரீமியம் பயனர்கள். ஆண்டுக்கட்டணம் 70 அமெரிக்க டாலர்களை செலுத்தியே தங்களது AI உறவுகளுடன் காதல்மொழி பேசிக்கொண்டிருந்தார்கள்.