இடமிருந்து வலம்:1. அறுசுவையில் இது ஆதாரச் சுவை! (3)2. புட்டிங்கிற்குள் இருக்கும் பாட்டில். சீசா! (3)3. சர்வருக்குத் தரும் சன்மானம்! (3)5. ‘யூ டூ ப்ரூட்டஸ்’ சொன்ன ராஜா? (3)9.பன்னிரண்டு உருப்படி கொண்டது என்ன? (3)10. கார்காலத்தில் உள்ள காரின் அர்த்தம் என்ன? (2)11. நடுத்தர வர்க்கம் என்ன கிளாஸ்? (3).மேலிருந்து கீழ்:1. பிடித்த பிடியை விடாப் பிராணி! (4)3. காதலி டார்லிங் ஆனால், காதலன்? (3)4. ஆங்கிலச் சிலந்தி (4)5. ஆசிரியருக்கு மாணவன். குருவுக்கு? (3)7. எதைப் போட்டால் பொன் ஒளிரும்? (3)8.சுரங்கப் பாதை ஆங்கிலத்தில். (4)9. கெத்து அல்ல இங்கே இருப்பது வெத்து பீஸ்! (3)10. குடிசை குச்சு என்றால்,மாடி? (3)வலமிருந்து இடம்:5. தட்சசீலம் சென்று ஒழுக்கம் தேடுக! (3)6. வாகனங்களில் டியூபின் கவசம்? (3)10. மாய உலகங்கள் படைப் பானாம் இந்த அசுரகுல தச்சன்! (3)12. வேகக் காற்று புயல். சுற்றும் காற்று? (3)13. பருத்தியில் காய்க்கும் ஆடைக்கு ஆதாரம்! (3)கீழிருந்து மேல்:5. உடலெல்லாம் பல் ஆனாலும் கடிக்காது? (3)10. பூ, புஷ்பம். (3)13.இது ஓரிடம், பாவம் ஓரிடம்!(2)& ஜெயாப்ரியன். சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்:1. எஸ்.ராமசுவாமி, திருநெல்வேலி.2. கே.சிவக்குமார், சீர்காழி.3. டி.சங்கரன், கிளியனூர்.4. ச.அபிராமி, சூரம்பட்டி.5. ஆ.சுஜிதா, ராமநாதபுரம்.6. கி.ராஜகுமாரன், ஆந்தக்குடி.7. அருணாவண்ணன், நாகூர்.8. ஆனந்தன், திருக்குவளை.9. நீதிசேகர், கரூர்.10. சிந்தனா, நாகர்கோவில்.