தெலுங்கில் முன்னணி ஹீரோயின் கீர்த்தி ஷெட்டிக்கு தமிழ் ஹீரோக்களுடன் டூயட் பாடணும்னு ரொம்ப ஆசை. சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் வாய்ப்பு வர, சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தவர் படம் ட்ராப் ஆக டோட்டல் அப்செட். கவலையில் இருந்த கீர்த்திக்கு ‘கஸ்டடி’ பட இயக்குநர் வெங்கட் பிரபு ஆறுதலும் ஐடியாவும் தர, ஜெயம் ரவியின் 32வது படத்தில் கீர்த்தி கமிட்டட்... செம குஷி. அட்வான்ஸ் வாங்கிய கையோடு ஐடியா குடுத்த வெங்கட் பிரபு க்கு சின்னதா ஒரு கிஃப்டும், கன்னத்தில் ஒரு இச்சும் குடுத்த கீர்த்தி, வி.பி. குடுத்த ஐடியாவை மட்டும் வெளியில் சொல்லவே மாட்டேன் என்கிறாராம்.