சினிமாவுல சிங்கிள் சீன்ல தலைகாட்டிட்டாலே இமேஜைக் காப்பாத்திக்க மேக் அப் முகமூடியிலயே மறைச்சுக்கறவங்க மத்தியில ப்ரியா பவானி சங்கர் கொஞ்சம் ஓப்பன் டைப்.’அழகுக்குன்னு எந்த இலக்கணமும் இல்லை. அது பார்க்கறவங்க பார்வையிலதான் இருக்கு. அதனால,’தான் அழகா இல்லை’ன்னு ஃபீல் பண்ணி யாரும் மன அழுத்தத்துக்கு ஆளாகாதீங்க. உதாரணமா, என்னையே எடுத்துக்குங்க. என்னை அழகா காட்டறதுக்காக, பத்துப்பேர் வேலை பார்க்கறாங்க. இல்லைன்னா நானும் சாதாரணமாத்தான் இருப்பேன்!’ காசு வந்தா ’க்ரோ’ கூட ’க்ளோ’ ஆகிடும்!”கிற ஸ்டேட் மென்டோட,சின்னத்திரையில தான் ஹேங்கரா இருந்தப்போ எடுத்த வீடியோ ஒண்ணையும் டேக் பண்ணி இவர் போட்ட இன்ஸ்டா பதிவைப் பார்த்துட்டு, ரொம்பதான் தைரியம்னு பாராட்டு குவியுதாம்!