வாசுகி லட்சுமணன்நம்பர்ஒன்ரேஸில்இல்லாவிட்டாலும்தமிழ்சினிமாவில்தவிர்க்கமுடியாதஇடத்தில்இருப்பவர்ஐஸ்வர்யாராஜேஷ். தன் உடம்புக்குப் பொருத்தமான ஆடைகளை அணிவதிலிருந்து தன் திறமைக்கு தீனிபோடும் பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது வரை அனைத்திலும் கவனமாக இருப்பதே அவர் வெற்றிக்குக் காரணம். ஒரு காட்சி சரியாக வரவில்லை என்று தோன்றினால், இயக்குனரே ஓ.கே சொன்னாலும் பிடிவாதமாக ஒன்மோர் டேக் கேட்டு வாங்கி நடிப்பவர். தொழிலில் அவ்வளவு பக்தி ஈடுபாடு.தற்போது ’பர்ஹானா’ படத்தில்இஸ்லாமியப்பெண்ணாகநடித்திருக்கிறார். படம்விரைவில்வெளியாகவுள்ளநிலையில்அவரிடம்பேசினோம்… .’ஃபர்ஹானா’ படத்தோட கதை மற்ற விஷயங்கள் பத்தி சொல்லுங்க? “டீசர்ல பார்த்திருப்பீங்க, ஒரு முஸ்லிம் பொண்ணு வேலைக்கு போறாங்க.அப்படி வேலைக்குப் போற இடத்துல அவங்க ஃபேஸ் பண்றபிரச்னைகள் தான் ஃபர்ஹானாவோட ஒன்லைன்னு சொல்லலாம்.செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், அனுமோல்-னுநிறைய பேர் நடிச்சிருக்காங்க. நெல்சன் வெங்கடேசன் எழுதிஇயக்கியிருக்கார் கோகுல் தான் ஒளிப்பதிவுபண்ணியிருக்கார். ஜஸ்டின் பிரபாகரன் மியூசிக் பண்ணியிருக்கார்.”ஃபர்ஹானா கேரக்டர் எப்படிப்பட்டது? இஸ்லாமிய பெண்ணா நடிச்சஅனுபவங்களை சொல்லுங்க..? “நான் இந்த படத்துல தான் முதன்முதலா இஸ்லாமிய பெண்ணாநடிச்சிருக்கேன். அந்த மதத்துக்காரங்க செய்யற மாதிரி ’நமாஸ்பண்றதெல்லாம் எப்படி’-ன்னு ஒரு அம்மா எனக்கு ப்ராப்பரா கத்துக்கொடுத்தாங்க. அதையெல்லாம் நான் முறையா கத்துக்கிட்டுதான்ஷூட்டிங்குக்கே போனோம்.” .படம் முழுக்க புர்கா போட்டு நடிச்சது கஷ்டமா இருந்துச்சா? “புர்கா போட்டுக்கறது கஷ்டமால்லாம் ஒன்னும் இல்ல எனக்கு. ஆக்சுவலா ஜாலியா தான் இருந்தது. ஏன்னா, நான் உள்ள என்ன டிரெஸ்வேணும்னாலும் போடலாம். ஷூட்டிங் முடிஞ்ச உடனே புர்காவைகழட்டிப் போட்டுட்டு நான் பாட்டுக்கு அப்படியே கார்ல உட்கார்ந்துவீட்டுக்குக் கிளம்பிடுவேன். எனக்கு ரொம்ப கம்பர்ட்டபிளாவும்,ப்ரீயாவும் இருந்தது. காஸ்ட்யூம் சேஞ்ச் ரொம்பக் கிடையாது. மேக் அப்-பும் போட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு புர்கா போட்டா வேலை முடிஞ்சது. இதுவே மத்த படம்னா பத்து காஸ்ட்யூமாவது மாத்தணும். ஹேர் ஸ்டைல் மாத்தணும். அதனால, எனக்கு பிடிச்சது. எல்லா காலத்துலயும் எல்லா இடத்துலயும் அதைப் போட்டுகிட்டே இருக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால தான் சிலர் ஸ்கார்ப் மாதிரி மட்டும் போட்டுக்குவாங்க.”’கிரேட் இண்டியன் கிச்சன்’, ‘டிரைவர் ஜமுனா’ ‘சொப்பன சுந்தரி’,’ஃபர்ஹானா’-ன்னு தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெக்டாவேநடிக்கிறீங்களே? இது தற்செயலா அமையுதா...இல்ல இனிமேஇப்படித்தானா? “அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. (சிரிக்கிறார்) இது எல்லாமே எனக்குபிடிச்ச கதைகளா இருந்துச்சு. பண்ணணும்னு தோணுச்சு. வித்தியாசமானகதைகளாகவும் எனக்குப் பட்டுச்சு. அதனால, நான் பண்ணேன். ஹீரோ ஓரியண்ட்டடு சப்ஜக்ட்லயும் நடிச்சிகிட்டுதான்இருக்கேன். இப்பகூட, ஜி.வி. பிரகாஷோட ஒரு படத்துல நடிச்சுமுடிச்சிருக்கேன். அப்புறம் நடிகர் ஜெய்யோட ’தீராக்காதல்’-னு ஒரு படம் முடிச்சிருக்கேன். அது போலவும் நடிக்கணும். இதுபோலவும் நடிக்கணும். இரண்டையும் பேலன்ஸ் பண்ணனும் அப்படிங்கறதுதான் என்னோட ஐடியா.”.ஸோலோ ஹீரோயினா நடிச்சாலும் ஹீரோக்கள் சம்பளத்தோட கம்பேர் பண்றப்ப, ஹீரோயின்கள் சம்பளம் ரொம்ப கம்மிதான். இது பத்தி உங்க கமெண்ட்ஸ்..? “அதுக்கு என்ன பண்ண முடியும்? நம்மோட பிசினஸ் வேல்யூ என்னங்கறத வைச்சு தான் அவங்க சம்பளம் முடிவுபண்றாங்க. அதை வைச்சுதான் நாமளும் சம்பளம் கேட்க முடியும்னு நான் நினைக்கறேன்.”ஜெனரலா வெரைட்டியான கேரக்டர்கள் பண்றீங்க. ஆனா உங்கஃபேவரிட் ஜானர் எது? “எனக்கு ரொம்ப பிடிச்சது காமெடிதான். இப்ப ரீசண்ட்டா ’சொப்பனசுந்தரி’ படம் பண்ணேன். அது எனக்கு ரொம்பப் புடிச்சிருந்தது. இன்னும்நிறைய காமெடியான படங்கள் பண்ணணும்னு ஆசைப்படறேன்.”பயோபிக் ட்ரெண்ட் இது. எந்த சினிமா பிரபலம் / அரசியல் தலைவிகதாபாத்திரத்துல நடிக்க ஆசை? “அரசியல் தலைவி-ன்னு யாரும் உடனடியா தோணலை. ஆனா எனக்குநடிகை மனோரமா அவங்களோட பயோபிக் பண்ணணும்னு ரொம்பநாளா ஆசை. அதுக்கான வாய்ப்பு அமைஞ்சா கண்டிப்பா பண்ணுவேன்.”‘வட சென்னை’ தனுஷ்- ஐஸ்வர்யா, ’தர்மதுரை’ விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா காம்பினேஷனை மறுபடியும் எதிர்பார்க்கலாமா? “தெரியலங்க. அந்த மாதிரி ஒரு கதை வரணும். டைரக்டர் வரணும்.ஆப்பர்சூனிட்டி கிடைக்கணும். அப்படி வரும்போது கண்டிப்பாநடிப்பேன்.”கூடிய சீக்கிரம் தயாரிப்பாளர் ஆகப்போறதா ஒரு தகவல்? “அப்படியா, யார் சொன்னாங்க? அந்த மாதிரி ஐடியா எதுவும்இப்போதைக்கு இல்ல. அப்படி பண்ணா கண்டிப்பா இன்ஃபார்ம்பண்ணிடறேன்.”ஒரு நடிகை கிட்ட கேட்கக்கூடாத கேள்வி எதுன்னு நினைக்கிறீங்க? “நடிகைக்கிட்ட கேட்கக்கூடாத கேள்வி அவங்க பர்சனல் லைஃப்-னுதோணுது.”.காக்கா முட்டை ஐஸ்வர்யாவுக்கும் இப்ப உள்ள ஐஸ்வர்யாவுக்குமானஆறு வித்தியாசங்கள்? “ஆறு வித்தியாசமா? அப்படி ஒன்னுமே இல்லனு தான் நினைக்கிறேன்.கொஞ்சம் வெயிட் இன்க்ரீஸ் ஆயிருக்கு. கலர் கொஞ்சம் வந்துருக்குன்னுநினைக்கிறேன். நடிப்பு நிறைய கத்துக்கிட்டேன்னுசொல்லலாம். அப்ப கொஞ்சம் மக்கா இருந்தேன். இப்ப கொஞ்சம் தெளிவா இருக்கேன்னு நினைக்கிறேன். (சிரிக்கிறார்)”கோபி நயினாரோட ‘கறுப்பர் நகரம்’ படத்துல என்ன பிரச்சினை? “அதை நீங்க அவர்கிட்ட தான் கேட்கணும். நான் மறுபடியும் போயி நாலுநாள் என்னோட போர்ஷனை நடிச்சுக் கொடுத்துட்டேன். ஆனா படம்எதுக்கு நிக்குது, என்ன பிரச்னைங்கறது எனக்குஉண்மையிலேயே தெரியல.”- ஐஸ்வர்யா ராஜேஷ் ஆசை