“ஜாதிக்கலவரம் நடக்காம இருக்க ஊருக்குள்ளே 144 தடை உத்தரவு போட்டுடுங்க, தலைவரே!’’“ஒரு உத்தரவு போட்டா போதா தாய்யா... எதுக்கு 144 உத்தரவு?’’& சாலப்பாளையம் கற்பகம்.. “தலைவரோட நிகழ்ச்சி நிரலை தயாரிச்சது வானிலை ஆய்வாளர்னு எதை வெச்சி சொல்றீங்க?’’“தலைவர் இன்று காலை சென்னையிலும், மாலை கடலோர மாவட்டங்களிலும், இரவு டெல்டா பகுதியிலும் உரையாற்றுவார்னு சொல்றாங்களே!’’& யுவகிருஷ்ணா, தூத்துக்குடி. . “சிரிக்கும்போது கன்னத்தில் குழிவிழும் பணிப்பெண்களைப் பார்த்தால் மன்னர் ஏன் பதறுகிறார்?’’“பதுங்குகுழி ஞாபகம் வருதாம்..!’’&யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.