கடைசி பெஞ்ச்ல ஸ்நாக்ஸ், கிளாசுல போன், கேன்டீன் மீட்டிங், காலேஜை கட் பண்ணிட்டு லாங் டிரைவ்... லட்சணமான பொண்ணுன்னு பார்த்தா, ஹிமா பிந்து படிக்கும்போது பண்ணாத லந்தே இல்லை போலிருக்கே!- பி. கோபி, கிருஷ்ணகிரி.அம்பேத்கர் அரசியல்... விஜய்யின் என்ட்ரி கார்டா? ஓகே... ஓகே... இண்டாவது சூப்பர் ஸ்டார் ரெடி என்ற எங்கள் சந்தோஷத்தில் ரஜினி மாதிரி எண்ட் கார்டு போடாமல் இருந்தால் சரி!- பாரதிமுருகன், மணலூர்பேட்டை.ஒட்டுமொத்தமாக ஐந்து படங்களுக்கு விமர்சனம் தந்த இந்த வார குமுதம், சினிமா விமர்சன சிறப்பிதழா என்ன?- உ.சந்திரமாலா, நெய்வேலி ஆர்ச்.ஸாரி பாஸ் சி.எம். போஸ்ட்டுக்கு கியூ நீளமாக இருக்கிறது! என்பதுபோல், கொளுத்தும் வெயிலிலும் அழகாக யோசித்து அரசு சொல்லும் பதில்கள் அத்தனையும் ஜில்ஜில் கூல்கூல் ரகம்!- கோ.குப்புசுவாமி, சங்கராபுரம்.இயக்குநர் மணிபாரதி எழுதிய ‘விடுதலை’ சிறுகதை மனதை நெகிழ வைத்தது. உண்மையிலேயே விடுதலை கிடைக்குமா என்று கேள்விக்குறியுடன் வாழ்க்கையை சந்திப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைத்த சிறுகதை பாராட்டுகள்.- நந்தினி கிருஷ்ணன், மதுரை .‘பாதுகாப்பான சுற்றுலா செல்வோம்’ தலையங்கம் உண்மையில் கோடை விடுமுறையில் கொரோனா அச்சம் இல்லாமல் சுற்றுலா சென்றுவர, நல்லதொரு வழிகாட்டி என்றே சொல்லலாம்.- நாஞ்சில் சு. நாகராஜன், பறக்கை.‘நாட்டாமை’ படத்தில் சிறுவனாகப் பார்த்த அந்த மகேந்திரனா? என்று ஆச்சரியப்பட வைத்தது ‘ரிப்பப்பரி’ நாயகனின் பேட்டி. மேலும் பல புதிய வாய்ப்புகள் அவரைத் தேடி வர வாழ்த்துகிறேன்.- ப. தங்கவேலு, மறைமலைநகர்.ஜெயம் ரவியின் 32வது படத்தில் கமிட் ஆக கீர்த்தி ஷெட்டிக்கு வெங்கட்பிரபு கொடுத்த ஐடியா என்னவாக இருக்கும்? நீராவது தீர விசாரித்து சொல்லியிருக்கக்கூடாதா?- கே. சபரி, பெரவள்ளூர்.துஷ்யந்த் ஹீரோவாகும்போது நடிக்கவும் காத்திருப்பதாகச் சொல்லி துணிவு, தன்னம்பிக்கை, ஸ்டைல் - இதுதான் என்று சத்யராஜ் பேட்டியில் கலக்கிவிட்டார்.- ஆர். கண்ணன், ஓசூர்.