குளியல்!ஆடையில்லாமல் நீராடினாலும் ஆபாசமில்லை, குளத்தில் நிலா!_ கு. வைரச்சந்திரன், திருச்சி..ஸ்டார்ட்!‘கிளாப் கட்டை’யை அடித்ததும் மணமகளுக்குத் தாலி கட்டினார் மாப்பிள்ளை, மெகா சீரியல் ஷூட்டிங்கில்!_ கா. பசும்பொன், மதுரை..பாசப்பிணைப்பு!வேகமாகச் செல்லும் இருசக்கர வாகனத்தில், தனது பொம்மையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தது, அம்மாவின் மடியில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை!&லிடியா இம்மானுவேல், மயிலாடுதுறை.