இடமிருந்து வலம்:1.முக்கனியில் இடைக்கனியின் உள்ளே இருப்பது? (2)2.வீடுகளில் துளசிக்கும் விளக்குக்கும் இது இருந்தது அக்காலத்தில்!(3)3.புடைவை.(2)6. எந்த ஆற்றிலே ஈரக்காற்றிலே கண்ணனோடுதான் ஆட?(3)8.ஞமலி, சுணக்கன்.(2)10.சந்தோஷம்.மகிழ்ச்சி.களிப்பு!(3)14.சேர்ந்து இல்லை என்று சொல்லும் கொத்துமல்லிவிதை!(3)15.எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை இவை ஆறும் அடங்கிய இலக்கணம் எது?(3) மேலிருந்து கீழ்:1.நாவுணறும் ஆறு?(2)2.இரவுக்கு முன் வரும் ஆ(நே)ரம்! (2)4.தகளி என்று பொய்கையார் புகன்றது இதைத்தான்!(3)5.அரிக்கும் கிழங்கு; அரசர்க்குப் படை!(2)7.முழுநிலவில் கறைவடிவாய் முயன்றிடு எனும் விலங்கு!(3)8.நாகப்பட்டினம் இங்கே சுருங்கியிருக்கிறது!(2)10.ஓட்டல் பெயரில் சைவம் இப்போது. கர்நாடகாவின் இந்த ஊர்ப் பெயர்தான் அப்போது.(4)12.உஷா உதுப் எந்தப் பாடல் பாடுவதில் வல்லவர்?(2)13.தப்புக்கு நடு எழுத்தில்லா நடிகையைக் கண்டுகொண்டேன்!(2)16.நெல்,கரும்பு,மூங்கில் எல்லாம் இவ்வகைதான்!(2)வலமிருந்து இடம்:2.செம்பு நிறையக் கெம்பு என்ன பழம்?(3)3.நான் சுயநலமானால், பொதுநலம் என்னவாகும்?(2)8.இன்றைக்கு மறுநாள்!(2)9.அச்சம்.(3)10.கோயிலுக்கு அளிக்கும் கொடை!(4)12.கோணம். டிகிரி!(2)13.விட்டுவிடாதே மறி!(2)17.பத்துதல ஹீரோ!(3)கீழிருந்து மேல்:5.திருமதி செல்வம், அபிதகுசலாம்பாளாய் ஆக்ட் செய்த படம்!(2)8.வெட்கம்.கூச்சம். (3)9.நுங்கு மரம்!(2)11.துளைத்து நண்டுகட்டும் வீடு!(2)12.விரித்துப் படு; எழுந்ததும் சுருட்டு!(2)13.தன் வாயால் தானேகெடும் நுணல்!(3)17.போர்வீரன்.(4)18.கோடையின் தொடக்கம். இள ………. காலம்!(3)19.அடைமொழியோடு அடர் இருள். …….. இருட்டு!(2)-ஜெயாப்ரியன்.கு.எ.போ.345-ன் விடை:சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்:1.கே.காயத்ரி,எட்டிமடை-6411122.எம்.இராஜேந்திரன்,லால்குடி-621601.3. சி. நேருகுமார், சென்னை-6000414. ஆர்.ஆர். உமா,திசையன்விளை- 6276575. ம. தேஜஸ்வினி,மதுரை- 6250176.கே.பத்மஜா,அரியலூர்- 6217047.வி.சண்முகம்,துத்துக்குடி- 6286538.எம்.சஞ்சனா, பெங்களூரு-5600059.வெ.ஸ்ரீராம், சென்னை-600026.10.என்.ஆராதனா,திருச்சி-620007.