எடப்பாடியார், எம்.ஜி.ஆர். ஆவதற்காக சூப்பர் ஐடியாவைக் கொடுத்திருக்கிறார் அரசு. ப்ளீஸ் கெட் ரெடி, எடப்பாடி!- மு. மதனகோபால், ஓசூர். தாமரைச் சின்னத்தை சுவரில் வரைந்த சகலகலா வல்லவர்(?) அண்ணாமலையை அரசு பாராட்டிய(?) விதம் செம்ம சட்டயர். வரவர அரசு பதில்கள் குறும்பு கொப்பளிக்கிறது!- த. சத்தியநாராயணன், அயன்புரம். நாங்கள் காதலர்களாக இருப்போம், ஏன் நண்பர்களாகக்கூட இருப்போம் என்று கூறிய ஸ்ருதிஹாசனின் பதிலில் வெளிப்பட்ட துணிவு அருமை!- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. என்னது? சுருதிக்கு சாணி வாரவும், ஆடு மேய்க்கவும் நாலுநாள் டிரெய்னிங் கொடுத்தாங்களா? இப்ப தெரியுதா ஆடு மேய்ப்பது சாதாரண விஷயம் இல்லை என்று?- அ. ரஹ்மான், கே.கே.நகர். மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளின் பராமரிப்பை ஞாபகப்படுத்தியும் அதற்கான வழிமுறைகளை எடுத்துக்காட்டியும் தான் சமுதாயத்துக்காக வெகுவாய்ப் பாடுபடும் பத்திரிகை என்பதை குமுதம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது!- வெண்பா, நெய்வேலி.அரசே! ‘மத்தியிலும் தோண்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்’ என்ற உமது பதிலில், ஆயிரம் உள் அர்த்தம் இருக்கிறது... வரவர பொடி வைத்து பதில் சொல்வதில் நீர் கில்லாடியாகி வருகிறீர்!- அவ்வை கே. சஞ்சீவிபாரதி, கோபி. ‘தமிழ்ப் படங்களில் அதிக நாட்கள் பணி செஞ்சதால சுலபமாக தமிழ் கத்துக்கிட்டேன்.’ ஸ்ருஷ்டி டாங்கேயின் இந்த வார்த்தைகள், தமிழ்ப் படங்களில் நடிக்கும் நடிகைகள் பலரும் பின்பற்றப்படவேண்டிய விஷயம்!- வண்ணைகணேசன், பொன்னியம்மன்மேடு. சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் ‘சந்தோஷமா வாழணும்னா சந்தேகத்தைத் தொலைக்கணும்’ என்று ஹேமா பெரிய பஞ்ச் டயலாக்கைப் பேசியது, எல்லோரையும் வசியப்படுத்தியது.- எம். இராஜேந்திரன், லால்குடி. ‘அண்ணன் சிபாரிசுல நான் சினிமாவுக்கு வரலை’ என்று தன்னம்பிக்கையுடன் சொல்லும் பவானிஸ்ரீ தனித்தன்மையுடன் ஒரு வலம் வருவார்.- ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம். ஓ.டி.டி. தாண்டி ரசிகர்களை எப்படி திரையரங்கத்துக்கு வரவழைப்பது? என்ற கேள்விக்கு நடிகர் இளவரசு கூறிய பதிலில் முதிர்ச்சி இருந்தது.- அ. செல்வராஜ், கரூர். ஒவ்வொரு கடிதமும் ரூபாய் 50 பரிசு பெறுகிறது.