இந்தியப் பிரபலங்கள்லயே இன்ஸ்டாவுல அதிக ஃபாலோயர்ஸ் இருக்கறது ப்ரியங்கா சோப்ராவுக்குதான்(45.5மில்லியன் பேர்). நடிக்க ஆரம்பிச்சதுல இருந்து 22 வருஷமா வெளியே சொல்லாம பெரிய போராட்டமே நடத்தியிருக்கார், இந்த முன்னாள் உலக அழகி. ‘கலைத்துறைக்கு வந்த நாள்ல இருந்தே ஹீரோவுக்கு சமமான மதிப்பும் சம்பளமும் ஹீரோயினுக்கும் தரணும்னு கேட்டுகிட்டே இருந்த எனக்கு, இப்போதான் முதல்முறையா, உலக அளவிலான துப்பறியும் இணையத் தொடரான’சிட்டாடல்’ ல நடிச்சதுக்காக, ஹீரோவுக்கு ஈக்குவலான சம்பளம் கிடைச்சுது!” ன்னு சமீபத்துல இவர் இன்ஸ்டாவுல மெசேஜ் போட்டதும்தான், ஆணுக்குப் பெண் சமம்னு- சம உரிமை, சம சம்பளத்துக்காக ப்ரியங்கா இப்படி உரிமைக்குரல் எழுப்பினதே தெரியவந்திருக்கு. ‘வெல்டன் ப்ரியங்கா’ன்னு பாராட்டைக் குவிக்கிறாங்க, நெட்டிசன்ஸ்.