‘நிலவில்புதியசரித்திரம்படைத்தஇஸ்ரோ’ என்றதலைப்பில்ஹரிஹரசுதன்தங்கவேலுவின்கட்டுரைபடித்தேன்.டாப்கிளாஸ்!- எம்.இராஜேந்திரன், லால்குடி. ‘நிலவில்தடம்பதித்தஇஸ்ரோ’வின்சாதனையைவிவரித்தகட்டுரைஅருமை.இனி, ’இனியநிலவே…இந்தியநிலவே...’என்றுபாடலாசிரியர்கள்பாடல்எழுதப்போகிறார்கள்!- ஆர்.எஸ்.ராஜ், காரைக்கால். செஸ்ஜாம்பவான்கார்ல்சனின்கண்களில்பயம்காட்டிதிணறடித்த,பிரக்ஞானந்தாவின்சதுரங்கவேட்டையைவிவரித்தகட்டுரைபிரமிக்கவைத்துவிட்டது!- த.சத்தியநாராயணன், அயன்புரம். ‘அஞ்சல்அட்டை’ பகுதிவந்தால் ‘அரசுபதில்கள்’காணாமல்போய்விடுகிறது. ‘அரசுபதில்கள்’ வந்தால்’அஞ்சல்அட்டை’பகுதிகாணாமல்போய்விடுகிறது. இதுஏனய்யா..?- வெ.லட்சுமிநாராயணன், வடலூர். அழகும்திறமையும்ஒன்றுசேர்ந்தால்திரையுலகில்முன்னணிக்குவந்துவிடமுடியும்என்பதற்கு 35-ம்பக்கத்தில்இடம்பெற்றுள்ள,நடிகைஅதிதிஷங்கரேசான்று!- வே.தேவஜோதி, மதுரை-17.‘சிங்கப்பூர்அதிபராகிறாராஒருதமிழர்?’ என்றுஎந்தநேரத்தில்குமுதத்தில்கட்டுரைபோட்டீர்களோ... உங்கள்பிரின்ட்முகூர்த்தம், தர்மன்சண்முகரத்னம்சிங்கப்பூர்அதிபராகிவிட்டார். என்னஒருதீட்சண்யம்!- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.. ‘இலக்குஆறு… எடப்பாடிஎடுப்பாராமார்க்நூறு?’எனும்ஆர்.முத்துக்குமாரின்கட்டுரைஅ.தி.மு.கவின்மதுரைமாநாட்டின்நோக்கம், எதிர்காலத்தில்அக்கட்சியில்நிலைபாடுஅனைத்தையும்அலசிஆராய்ந்தது!- டி.நரசிம்மராஜ், மதுரை-20. ’எப்போதுவிழித்துக்கொள்ளும்ரயில்வேநிர்வாகம்?’என்றதலையங்கம்கவனக்குறைவால்ஏகப்பட்டஇழப்புகளைச்சந்திக்கும்ரயில்வேநிர்வாகத்திற்குஓர்எச்சரிக்கைமணியாகும்.- வண்ணைகணேசன், சென்னை-110.