ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,484 மீட்டர் உயரத்தில் உணவகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,484 மீட்டர் உயரத்தில் உணவகம்


கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,484 மீட்டர் உயரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபல நிறுவனம் உனவகம் ஒன்றை திறந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கேயுள்ள பிரபல சுற்றுலா நகரம், ரஸ் அல் கைமா மலைப்பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம், இந்நிலையில் இதனை பயன்படுத்தி சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் திறப்பதற்கு முன்னரே வரவேற்பு குவிந்து வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மலைப்பகுதியில் சாகசங்கள் நடைபெறுவதால், அதனை காணும் வகையில் வித்தியசமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலைத்தொடரின் நடுவே ரம்மியமான சூழலில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்