பாகிஸ்தான் விமான விபத்து:- பிரதமர் மோடி இரங்கல்

பாகிஸ்தான் விமான விபத்து:-  பிரதமர் மோடி இரங்கல்


பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விமான விபத்தில் குணமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் எனவும் கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    59.46%
  • இல்லை
    33.59%
  • யோசிக்கலாம்
    3.86%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்